சட்டசபை செயலருடன் சபாநாயகர் ஆலோசனை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை செயலருடன் சபாநாயகர் ஆலோசனை

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சபாநாயகர் ஆலோசனை

சென்னை: நாளை சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கிறது. இந்நிலையில் சட்டசபை நிகழ்வுகள் மற்றும் சட்ட திட்டங்கள் குறித்து சபாநாயகர் தனபால், சட்டசபை செயலர் ஜமாலுதீனுடன் ஆலோசனை நடத்தினார்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilReader - Dindigul,இந்தியா
17-பிப்-201722:58:46 IST Report Abuse
TamilReader கூவத்தூர் சிறையில் இருக்கும் MLA - களுக்கு ஒரு வேண்டுகோள் நாளை நீங்கள் அளிக்க போகும் வாக்கும் மக்களின் நம்பிக்கை பெற்றதாக இருக்க வேண்டும். நாளைக்கு நீங்கள் ஓட்டு போட்டு தொகுதிக்கு தான் செல்ல வேண்டுமே தவிர கூவத்தூர் செல்ல முடியாது. எம்.எல்.ஏ.,க்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். ஒரு சிலர் போடுகின்ற பிச்சைக்காக எம்.எல்.ஏ.,க்கள் செயல்படக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-பிப்-201722:05:23 IST Report Abuse
Cheran Perumal நாளைய நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Marudhachalamurthi - Coimbatore,இந்தியா
17-பிப்-201717:49:16 IST Report Abuse
Marudhachalamurthi ரொம்பகாலம் ஆச்சு.... அதனால தான் சபாநாயகருக்கு அதன் நடைமுறை தெரியவில்லை......... அவரு என்ன சட்டமா படிச்சு இருக்காரு......
Rate this:
Share this comment
Cancel
mvmeswar - Chennai,இந்தியா
17-பிப்-201717:14:15 IST Report Abuse
mvmeswar நாளை தெரியும் .. தனபால் ஜெயா விசுவாசியா (ரொம்ப கூவி இருக்கார்) இல்ல சசியின் அடிமாடா என்று ..
Rate this:
Share this comment
Cancel
சிற்பி - Ahmadabad,இந்தியா
17-பிப்-201716:48:54 IST Report Abuse
சிற்பி தனபாலன் அவர்களே... ரகசிய வாக்கெடுப்பு நடத்துங்கள்... ரகசியம் வெளி வரும். நீங்கள் கட்சியில் எந்த நிலையில் இருந்தீர்கள்? என்ன கழ்டங்களை அனுபவித்தீர்கள்? தேர்தல் நேரத்தில் பணம் இல்லாமல் கழ்டப்பட்டு இருப்பதை ஜெயலலிதா அறிந்து உங்களுடன் என்ன பேசினார்..? எப்படி உணவு துறை அமைச்சர் ஆனீர்கள்? எப்படி சபாநாயகராக ஆனீர்கள்? யாரால் என்று நினைத்து பாருங்கள். உங்களுக்கு பெருமையை கொடுத்தவர் ஜெயலலிதா.. அவருக்கு துரோகம் செய்பவர்களுக்கு துணை போகாதீர்கள். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டனாக இருங்கள். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். தான் செய்வதே சரி என்று நினைக்கும் சசிகலா மற்றும் மாபியா கும்பலை உள்ளே விடாதீர்கள். அவர்களை போயஸ் தோட்டத்தில் இருந்து விரட்டுங்கள். உங்களை மக்கள் மீண்டும் கொண்டாடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
17-பிப்-201716:25:32 IST Report Abuse
Barathan சபா நாயகர் சபைக்கு நாயகனாக நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும், சசிக்கு சொம்பு தூக்கும் தெம்பில்லாத முதுகெலும்பில்லாத அரசியல்வாதியாக நடந்து கொண்டால் நாளை உன்னை பார்த்து தமிழ் நாட்டு மக்கள்கைகொட்டி சிரிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
17-பிப்-201715:33:57 IST Report Abuse
K.Sugavanam நிச்சயமாக எதோ நடக்க இருக்கிறது..மக்கள் நல்லா கவனியுங்க.. சபா நாயகர் OPS அணி MLA க்களை அதிரடியாக பதவி நீக்கம் செய்துவிட்டால் MLA க்களின் எண்ணிக்கை 223 ஆகிவிடும்..அப்போது 112 எம் எல் ஏக்கள் இருந்தாலே நம்பிக்கை தீர்மானம் வெற்றிபெற்றுவிடும்..
Rate this:
Share this comment
Chandramoulli - Mumbai,இந்தியா
17-பிப்-201716:25:59 IST Report Abuse
Chandramoulli18 எம் எல் ஏக்கள் கதி என்ன என்று இதுவரை தெரியவில்லை . அப்படியே வந்தாலும் வாக்கெடுப்புக்கு முன்பே ரணகளம் ஆகும் வாய்ப்பு அதிகம் ....
Rate this:
Share this comment
Cancel
Santhosh - chennai,இந்தியா
17-பிப்-201715:16:48 IST Report Abuse
Santhosh திமுக மற்றும் ஓ.பி.எஸ் MLAக்கள் அனைவரும் ஒரு நாள் இடை நீக்கம் செய்யப்படுவர். அதனால் சசிகலா செம்பு தூக்கிகள் மட்டும் சட்டசபையில் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து EPS பெரும்பான்மையை நிரூபிப்பார்.
Rate this:
Share this comment
Cancel
17-பிப்-201713:38:46 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் யாருமே ஓட்டுபோடவில்லையென்றாலும் கவலையில்லை. சபாநாயகர் இருக்கிறார். ரகசிய வாக்கெடுப்பு என்றால் ஆட்சி நிலைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
17-பிப்-201712:42:56 IST Report Abuse
Maverick யோசிக்கவும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை