தமிழக வளர்ச்சிக்கு பிரதமர் உதவ வேண்டும்: முதல்வர் இடைப்பாடி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக வளர்ச்சிக்கு பிரதமர் உதவ வேண்டும்: முதல்வர் இடைப்பாடி

Updated : பிப் 17, 2017 | Added : பிப் 17, 2017 | கருத்துகள் (59)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஒத்துழைப்பு வேண்டும், பிரதமர், முதல்வர் கோரிக்கை

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற இடைப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து, முதல்வர், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


முயற்சி:

அந்த கடிதத்தில், ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ளும். மாநில மேம்பாட்டிற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Guna Sekaran - Madurai,இந்தியா
17-பிப்-201719:00:59 IST Report Abuse
M.Guna Sekaran இடைப்பாடி அவர்களே எப்படி எந்த வகையில் சசிகலாவை (சிங்கத்தை ) தமிழகசிறைக்கு மாற்றி நிபந்தனை ஜாமினில் வெளியே நடமாட விடாவா ? அப்போ தமிழக மக்களை யார் பாது காப்பது .............................
Rate this:
Share this comment
Cancel
Alex - pondy,இந்தியா
17-பிப்-201718:19:07 IST Report Abuse
Alex அவர் சொல்றது புரியலையா பாஸ் நீங்க ஏதாவது தலையிட்டு என் ஆட்சியை கெடுத்துடாதீங்கன்னு அர்த்தம்
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
17-பிப்-201718:16:26 IST Report Abuse
r.sundaram பிரதமர் உதவ வேண்டும், நாங்கள் அதை கொள்ளை அடிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
17-பிப்-201717:57:21 IST Report Abuse
Kumar கண்டிப்பாக உதவுவார். ஊழல் மற்றும் குற்ற பின்னணி இல்லாத உங்களையும் மற்றும் 2000 ரூபாய் புது நோட்டு விவகாரத்தில் தப்பு செய்யாத உங்கள் குடும்பத்தையும் கருத்தில் கொண்டாவது கண்டிப்பாக நமது பிரதமர் உங்களுக்கு உதவுவார். அவருக்கு உங்களை போல நல்லவர்கள் தான் தேவை.
Rate this:
Share this comment
Cancel
Arunkumar - Bangalore,இந்தியா
17-பிப்-201717:49:34 IST Report Abuse
Arunkumar யாருக்கோ சுட்ட தோசை எவன் தட்டுக்கோ போச்சாம்...கடவுளே எங்களை காப்பாத்து.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
17-பிப்-201717:46:17 IST Report Abuse
தமிழர்நீதி கேவலமாக இல்லை மோடிகிட்ட நிதி கேட்பது . வர்தா புயல் நிவாரணம் கோவிந்தா , வறட்சி நிவாரணம் கோவிந்தா , டிஜிட்டல் இந்தியா வாளியில் கடலில் கலந்த எண்ணெயை வாரி கொண்டிருக்கு , உங்கள் இதயதெய்வம் ஜெயா 1996 க்கு முன் அப்புறம் 1996 க்கு பின் என்று அடித்த பெரும் கொள்ளை , கூட இருந்த சின்னமுனியம்மா, அம்மணி உறவுகள் அடித்த கொள்ளை , அமைச்சர் பெருமக்கள் நீங்களெல்லோரும் ஆறுகள் குளங்கள் மலைகள் உடைத்து சேர்த்த தொகை எல்லாம் இருந்தால் தமிழகம் இன்னொரு மாநிலத்திற்கு உதவலாம் எல்லாம் நகை , நிலம் என்று மாறிப்போனதால் தமிழகம் மோடியிடம் கையேந்தும் நிலை , கைக்கெட்டி நிற்கும் நிலை . மோடி தேசிய அளவில் அடித்து சேர்ப்பதால் தமிழகம் அவருக்கு கண்ணுக்கு தெரியலை .
Rate this:
Share this comment
NRK Theesan - chennai,இந்தியா
17-பிப்-201722:09:28 IST Report Abuse
NRK Theesanதமிழகத்தின் சொத்துக்கள் எல்லாம் ஒன்னு நிதிக்குடும்பம் இல்லேன்னா சதிகுடும்பம் இதுல நீதி போதனையை சொல்லுறேய ?...
Rate this:
Share this comment
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
17-பிப்-201722:53:40 IST Report Abuse
S Rama(samy)murthyஉனது கருத்தை படித்து எனது திக , திமுக , காங்கிராஸ் எதிர்ப்பு accelaration [from 1 G to infinity G க்கு ] அதிகரிக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா
17-பிப்-201717:33:20 IST Report Abuse
Vmmoorthy Moorthy ஏற்கெனவே உமது ராஜினாமா கடிதத்தை கைதி இடம் கொடுத்துவிட்டதாக கேள்வி, பிறகு எதுக்கு பிரதமர் உதவவேண்டும். உமக்கும் விரைவில் பன்னீர் தெளிப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
selva - mumbai,இந்தியா
17-பிப்-201716:53:07 IST Report Abuse
selva திரு எடப்பாடி முதலில் நீங்கள் சனிக்கிழமை ( நாள் கூட சனி.. நல்லா வெளங்கும் ) அன்று உங்கள் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபியுங்கள் அதன் பிறகு கடிதம் எழுதலாம் .
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
17-பிப்-201716:47:51 IST Report Abuse
siriyaar இடைப்பாடி is good name also since he is between Mafia and people
Rate this:
Share this comment
Cancel
Tamilpaiyan -  ( Posted via: Dinamalar Android App )
17-பிப்-201716:45:50 IST Report Abuse
Tamilpaiyan தமிழ் நாடு வளர்ச்சிகா இல்ல சசிகலா குடும்பத்தினர் வளர்ச்சிக்கா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை