சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு: ஓ.பி.எஸ்., அணியினர் கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு: ஓ.பி.எஸ்., அணியினர் கோரிக்கை

Updated : பிப் 17, 2017 | Added : பிப் 17, 2017 | கருத்துகள் (59)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சபாநாயகர், ஓ.பி.எஸ்.,அணி,

சென்னை: முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை நடைபெற உள்ள நிலையில், சபாநாயகர் தனபாலுடன், ஓ.பி.எஸ்., அணியினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இவர்களுடன் எம்.எல்.ஏ.,க்கள் சண்முகநாதன், மாணிக்கம், ஆகியோரும் சென்றனர்.ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது அவர்கள், நாளை ரகசிய நம்பிக்கை ஓட்டெடுப்பு முறையை கடைபிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது கோரிக்கை மனு ஒன்றையும் அளித்ததாக தெரிகிறது.ஓட்டெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று ஓ.பி.எஸ்., அணியினர் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
18-பிப்-201703:25:47 IST Report Abuse
John Shiva   U.K ரகசிய வாக்கெடுப்பு தி மு க வும் பன்னீரும் கோரிக்கை வைத்திருப்பதால் இவர்களிடம் உள்நோக்கு சதி இருப்பது வெள்ளிடை மலை
Rate this:
Share this comment
Cancel
Hari Sankar Sharma - Chennai,இந்தியா
17-பிப்-201721:21:20 IST Report Abuse
Hari Sankar Sharma ஜனநாயகத்தைக் காப்பதில் சட்டசபை உறுப்பினர்கள் ஏதாவது செய்வார்கள் என்று எண்ணுவது ஒரு வகையில் பைத்தியக்காரத்தனம். அடுத்த தேர்தலை அழைப்பு கொடுத்து யாரும் வரவேற்கப் போவதில்லை மேலும் எந்த வகையில் வாக்கெடுப்பு நடக்கும் என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்படும். அத்தனை உறுப்பினர்களுக்கும் எதிர்த்துப் போக வேண்டிய தைரியம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது முதலமைச்சர் தான் முதலில் வெளியே வந்து, தன்னிச்சையாகத் தான் செயல் படுவேன் என்று கூற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
17-பிப்-201721:09:32 IST Report Abuse
Krishnamurthy Venkatesan அதி மு க எம் எல் ஏ க்களுக்கு ஒரு காகிதத்தில்- நான் ஏன் பன்னீரை/எடப்பாடியை ஆதரிக்கிறேன்" என்று 10 காரணங்களை தவறில்லாமல் தமிழில் எழுத சொல்லி காகிதம் கொடுக்கலாம். இதில் வெற்றி பெற்றவரே தமிழக முதல்வராக தகுதியுள்ளவர் என்று கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-பிப்-201720:41:13 IST Report Abuse
D.Ambujavalli இந்த அரசியல்வியாதிகள். ரொம்பத்தான் மனசாட்சிக்கு மதிப்பவர்களாக்கும் அடைத்து வைத்து, காசை வீசிவிட்டால் விசுவாசத்தை வாங்கிவிட முடியுமா ? சைலண்டாக எதிர் வோட்டுப் போட்டு அடைத்துவைத்த காலத்து அங்காரத்தைத் தீர்த்துக்கொண்டாலும் வியப்பில்லை
Rate this:
Share this comment
Cancel
Prem Kumar - Bangalore,இந்தியா
17-பிப்-201720:14:08 IST Report Abuse
Prem Kumar நாளை சட்டமன்றத்தில் ரகசிய வோட்டு முறையில் வாக்களிப்பு நடைபெற வேண்டும் என திரு ஸ்டாலின் - திரு பன்னீர்செல்வம் வற்புறுத்தி இருக்கிறார்கள். இது முற்றிலும் சரியானதே. வோட்டு என்பதே யாருக்கும் தெரியாமல், தனது மனசாட்சிக்கு ஏற்றாற்போல்- தனக்குள்ள உரிமையை பயன்படுத்தி வாக்களிப்பது என்பது தான். இதை நாட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்களும் தேர்தல் ஆணையமும் வலியுறுத்தி வருகிறார்கள். இதைத்தான் அணைத்து தேர்தல்களிலும் மக்கள் செய்தும் வருகிறார்கள். எனவே, சுதந்திரமாக சட்டமன்ற உறுப்பினர்கள் ரகசிய வாக்களிப்பு செய்யும் வகையில் சபாநாயகர் நடவடிக்கைகள் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ragavan - Kanchipuram,இந்தியா
17-பிப்-201720:07:32 IST Report Abuse
Ragavan உட்கட்சிக்குள்ள MLA க்கள் எந்த பிரிவுக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்கலாம் ,எந்த ஒரு தகுதிநீக்கமும் செய்ய சட்டத்தில் இடம் இல்லை தினமலர் இந்த கருத்தை நன்கு ஆராய்ந்து செய்தியாகி வெளியிட வேண்டும்.. மக்கள் நலனை லட்சியமாக கொண்டு செயல்படும் தினமலர் நிச்சியமாக முதல்பக்கள் செய்தியாக வெளியிடும் என்று நம்புகின்றோம்
Rate this:
Share this comment
Cancel
RAJA - TRICHY,இந்தியா
17-பிப்-201719:10:32 IST Report Abuse
RAJA சட்டசபையில் சரித்திரம் படைக்கமாட்டீர் தமிழ்நாட்டுக்கு தரித்திரம் தான் பிடிக்கும்
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
17-பிப்-201718:02:37 IST Report Abuse
Kumar ஓபிஎஸ் சார் எல்லாம் உங்கள் தலைக்கு மேலே வெள்ளம் போல போய்விட்டது. இனி தத்தளிக்காமல் கரையேற வழிதேடுங்கள். ஜோதியில் கலந்துவிடுங்கள். கடலில் உப்பாக கரைந்து விடுங்கள். இபிஎஸ் சாருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். பிஜேபிக்கு அதுதான் பிடிக்கும்.
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-பிப்-201719:31:21 IST Report Abuse
Cheran Perumalஇவ்வளவு நாளும் பிஜேபி ops ஐ ஆதரிக்கிறது என்று கூவினார்கள். இப்போது அப்படியே அந்தர் பல்டியடித்து கருத்து சொல்கிறார்கள். சசிகலா இந்த அளவுக்கு இவர்களை மூளை சலவை செய்துள்ளது தெரிகிறது....
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-பிப்-201719:32:42 IST Report Abuse
Cheran Perumalசபாநாயகர் சசி அடிமைதான்...
Rate this:
Share this comment
subhashini - chennai,இந்தியா
17-பிப்-201721:16:48 IST Report Abuse
subhashini@kumar ops க்கு மிகவும் தவறான யோசனை .மோடிக்கும் பாஜகவுக்கும் அதிமுகவின் உள் கட்சி சண்டைகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான் உண்மை. அதை பெரும்பான்மை நம்ப தயாராக இல்லை தங்கள் குழப்பத்திற்கு அதிமுக மோடி பாஜ க மற்றும் திமுக என்றெல்லாம் பழி சுமத்துவது சரியே இல்லை ...அதை யாரும் நம்பவும் மாட்டார்கள் சசிகலா மற்றும் குடும்ப ஆதிக்கத்தினால் அதிமுக வின் பிம்பம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு விட்டது.. சசிகலா சி எம் ஆக மிகவும் அவசரம் காட்டியதால் கட்சிக்கு வந்த மோசமான பெயர் இனி எப்போதுமே நிமிராது போல் தோன்றுகிறது .சசிகலா இரண்டே மாதங்களில் ops ஐ தூக்கி அடிக்க விரும்ப என்ன காரணம்? என்று இதுவரை பதிலளிக்க வில்லை .இப்போது eps என்ற பெயரில் வருபவரும் சசி யின் கைப்பாவை தான் என்று கூறுகிறார்..பற்றாக்குறைக்கு தினகரன் கட்சியில் ஆதிக்கம்செலுத்த போகிறார். இவர்கள் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் தொகுதியில் பொதுமக்கள் உண்மையில் உள்ளுக்குள் மதிப்பார்களா ? மிஞ்சி மிஞ்சி போனால் நான்கு ஆண்டுகள் அதற்க்கு பிறகு சசி குடும்பம் ஆதிக்கம் செலுத்தும் அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும்? ஒருவேளை சசிகலா குரூப் தங்கள் பதவி பறி போய் விடும் என்று பப்பியபடலாம் ஆனால் மீண்டும் இரண்டு மாதத்தில் தினகரன் சி எம் ஆக விரும்ப மாட்டார் என்று என்ன நிச்சயம்? ஓபிஎஸ் அணியினர் யாருக்கும் mla பதவி பறி போகாது .அவர்கள் அமைச்சர்கள் ஆக முடியாதே தவிர மலை க்கள் தான் அவர்களுக்கு அதிமுக வாக்காளர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தீர்ப்பு ஒரு வழக்கில் (எடுயூரப்பா) வழக்கில் யாரேனும் தனியாக பிரிந்து போனாலும் அவர்கள் எம் எல் ஏ பதவி பறி போகாது என்று கூறி விட்டதால் ஒப்பி எஸ் அணிக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை.. ஆனால் சசி அணிக்கு தொகுதியில் மரியாதை பொய் விடும் ra இதையெல்லாம் சிந்தித்தால் அந்த எம் எல் ஏக்கள் தகுந்த முடிவு எடுப்பார்கள் .i...
Rate this:
Share this comment
Cancel
Marudhachalamurthi - Coimbatore,இந்தியா
17-பிப்-201718:02:32 IST Report Abuse
Marudhachalamurthi அவிநாசி உங்க சொந்த தொகுதி இல்லை.... அப்படியும் உங்கள மக்கள் தேர்வு செய்ய காரணம் "அம்மா" என்ற சொல் தான்...... தெரியாத உங்கள தேர்வு செய்த தொகுதி மக்களுக்கு நீங்க செய்யப்போற கைமாறு என்ன? ......................... சபாநாயகர் அவர்களே ................ ......................
Rate this:
Share this comment
Cancel
Ram - Dublin,அயர்லாந்து
17-பிப்-201717:39:30 IST Report Abuse
Ram ... "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" ... யார் பணம் தந்தாலும் வாங்கவும் (வாங்கலாம்) அதில் ஒரு தப்பும் இல்லை வாக்களிக்கும்போது நேர்மையான ஒருவருக்கு வாக்களியுங்கள்….
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை