அதிமுக எம்எ.ல்.ஏ.,க்களுக்கு கொறடா உத்தரவு| Dinamalar

அதிமுக எம்எ.ல்.ஏ.,க்களுக்கு கொறடா உத்தரவு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
அதிமுக எம்எ.ல்.ஏ., கொறடா உத்தரவு
Share this video :
நம்பிக்கை ஓட்டெடுப்பில் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 134 பேரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறடா ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Powered by Sathya

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 134 பேருக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்கட்சி கொறடா ராஜேந்திரன் பிறப்பித்துள்ள உத்தரவில், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் நாளை(18 ம் தேதி) சட்டசபைக்கு வர வேண்டும்.
இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும் தவறும்பட்சத்தில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே இன்று (வெள்ளி) மதியம் 3 மணிக்கு கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.அங்கு பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கொறடா உத்தரவை மீறும் உறுப்பினர்கள் மீது சட்டப்படி சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.
அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், சசிகலாவை நீக்க மதுசூதனனுக்கு அதிகாரம் கிடையாது. சட்டசபையில் நாளை சரித்திரம் நடக்கும் எனக்கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (45)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
17-பிப்-201723:06:53 IST Report Abuse
bal AIADMK எம் எல் ஏ ஒருவர் கூட தன் சுய உழைப்பால் பதவி பெற்றவர் அல்ல. அம்மாவுக்காக மக்கள் ஓட்டு போட்டார்கள். இன்னொரு தேர்தல் வந்தால் ஒரு MLA கூட டெபாசிட் வாங்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
17-பிப்-201722:58:04 IST Report Abuse
TamilReader கூவத்தூர் சிறையில் இருக்கும் MLA - களுக்கு ஒரு வேண்டுகோள் நாளை நீங்கள் அளிக்க போகும் வாக்கும் மக்களின் நம்பிக்கை பெற்றதாக இருக்க வேண்டும். நாளைக்கு நீங்கள் ஓட்டு போட்டு தொகுதிக்கு தான் செல்ல வேண்டுமே தவிர கூவத்தூர் செல்ல முடியாது. எம்.எல்.ஏ.,க்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். ஒரு சிலர் போடுகின்ற பிச்சைக்காக எம்.எல்.ஏ.,க்கள் செயல்படக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
17-பிப்-201721:59:57 IST Report Abuse
TamilReader இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான "நம்பிக்கை இல்லா" ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு "நம்பிக்கை இல்லா" தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-பிப்-201721:36:53 IST Report Abuse
D.Ambujavalli இப்போது 'அந்த' கும்பலின் எடுபிடிக்கு ஓட்டளித்துவிட்டு உங்கள் தொகுதிக்கு தைரியமாகப் போக முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
17-பிப்-201721:27:34 IST Report Abuse
Bharathi கொறடா உத்தரவு எல்லோரையும் வற்புறுத்துவது போலல்லவா உள்ளது. தகுதியே இல்லையென்றாலும் கொறடாவை கைக்குள் போட்டுக்கொண்டால் போல.
Rate this:
Share this comment
Cancel
TAMIL KING - CHENNAI,இந்தியா
17-பிப்-201720:59:01 IST Report Abuse
TAMIL KING சசிகலா ஆட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கும் எம்.எல்.ஏ.,க்களை அடித்தே கொல்ல வேண்டும். ஒருவன் செய்தால் கொலை. பொதுமக்கள் சேர்ந்து செய்தால் சட்டம் ஒன்றும் செய்யாது. பொதுமக்களே, உங்கள் கத்தியை தீட்டுங்கள். புரட்சி வெடிக்கட்டும். சூது கவிழட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
17-பிப்-201720:51:05 IST Report Abuse
Barathan நாளைக்கு செங்கோட்டையன் சொல்வது போல், சட்டசபையில் சரித்திரம் ஏற்படாது. தரித்திரம் தான் நிலை நாட்டப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Balaraman Madhavan - Chennai,இந்தியா
17-பிப்-201720:49:58 IST Report Abuse
Balaraman Madhavan அ.இ.அ.தி.மு.க. கொறடா ஆணையிலிருந்தே தெரிகிறது, அ.இ.அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் எடப்பாடியை முழு மனதில் ஆதரிக்க மாட்டார்கள் என்பது. இந்தப் பட்சத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தால் எடப்பாடி ஆட்சி கவிழும் என்பது உறுதியாகி விட்ட ஒன்று.
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
17-பிப்-201720:41:36 IST Report Abuse
TamilReader When did the Assembly or AIADMK Office moved to Koovathur? If not, then why they are still meeting there?
Rate this:
Share this comment
Cancel
Mohan V - Thirunagar, Madurai ,இந்தியா
17-பிப்-201719:48:16 IST Report Abuse
Mohan  V கேனத்தனமான முடிவு . உன்னை போல உன் கட்சி குடிகார சட்டமன்ற உறுப்பினர் போல ஒரு குற்றவாளிக்கு (சசி க்காக ) வக்காலத்து வாங்க முடியாது . எப்படியும் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் செருப்பு மாலை, சீமார் பூஜை நடைபெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை . நானும் உங்கள் கட்சி உறுப்பினர் தான் , கொஞ்சம் யோசனை செய்யவும் .
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
17-பிப்-201720:31:54 IST Report Abuse
Dr.  Kumarமக்கள் குரல் உங்களுக்கு கேட்கவில்லையா? அல்லது கெடைக்காதுபோல் நடிக்கிறீர்களா? எப்படியும் தேர்தல் நேரத்தில் மக்களிடம்தானே வர வேண்டும். எப்போதும் அவர்களை பணத்தால் வாங்கிவிடலாம் என்று நினைக்க வேண்டாம். கடந்த தேர்தலில் கூட பணத்தை விட ஜே யை மதித்துதான் வாக்களித்தார்கள். இந்த எம் எல் ஏ க்கள் எல்லாம் தேர்தலை சந்திக்க தயாரா? 4 வருஷம் இருக்கு என்று எண்ணி இந்த கும்மாளம். தேர்தல் வந்தால் எல்லாம் அம்பேல்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.