எப்போதுமே செயல்படாத அதிமுக அரசு: கனிமொழி குற்றச்சாட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எப்போதுமே செயல்படாத அதிமுக அரசு: கனிமொழி குற்றச்சாட்டு

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (71)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
செயல்படாத அதிமுக அரசு, கனிமொழி

சென்னை:
தமழக அரசியல் சூழ்நிலை குறித்து தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: நம்பிக்கை ஓட்டெடுப்பில் திமுக தலையிடாது.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் எம்.பி., கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி கூட்டம் நபைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சனியன்று சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் திமுக தலையிடாது என்றும் நம்பிக்கை ஓட்டெடுப்பை பொறுத்தே திமுகவின் நிலைப்பாடு இருக்கும் என்றும் கூறினார்.

சரியில்லை:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை. இது பற்றி பேசவில்லை. ஜெ.,ஆட்சியில் கூட பெரிய திட்டங்கள் கொண்டு வரவில்லை. அரசு செயல்படவில்லை. அரசு செயலிழந்த நிலையில் உள்ளது. அது பற்றி யாரும் பேசவில்லை. எப்போதும் அதிமுக அரசு செயல்படாத அரசு தான். நீட் தேர்வு பற்றி தமிழகத்தின் நிலை பற்றி என்னவென்றே தெரியவில்லை. ஸ்டாலின் மட்டும் தான் இதுபற்றி பேசி வருகிறார்.


மக்கள் தெளிவு:

மீண்டும் தேர்தல் வந்தால், யார் வேண்டாம் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். யார் வந்தால் வாழ்க்கை மாறும் என தெளிவாக உள்ளனர். அது திமுக என்பதை புரிந்து கொண்டுள்ளார். மக்கள் திமுகவை ஆதரிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
18-பிப்-201714:01:52 IST Report Abuse
பெரிய ராசு உன்னைய பத்தியும் உங்க குடும்பத்தை பத்தியும் எங்களுக்கு நன்றாக தெரியும். உங்க தனிமனித ஒழுக்கத்தையும் பத்தியும் எங்களுக்கு மிக நன்றாக தெரியும். உங்கள் பகல் கனவு என்றும் நடவாது ஓநாய் அழுக வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
K,kittu.MA. - Anna Nagar,இந்தியா
18-பிப்-201706:13:01 IST Report Abuse
K,kittu.MA. அம்மா உங்கள மாதிரி செயல் பட்டு 200000 0 கோடி சுருட்டற மாதிரி செயல் படாமல் இருக்காங்களே..சரி இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
18-பிப்-201705:30:29 IST Report Abuse
Dr.C.S.Rangarajan கனிமொழி அவர்கள் 'அவர் பேசிய பேச்சிற்கு' பூச்செண்டுகளைவிட கண்டனங்களே அதிகம் என தெரிகிறதல்லவா? உங்களை சசிகலா அளவிற்கு வெறுப்பார்கள் தெரிவிக்கப்பட வில்லையாயினும், அடுத்தநிலையில் உள்ளீர்கள். உங்கள் சொல்லிவருவது பாதி என்றால், மீதி மக்களிடமிருந்து ஆவேசமாகவருகிறது. வள்ளுவர் பெருந்தகையைவிட நாம் யாரை வழிகாட்டுதலுக்கு அழைக்கமுடியும்? யாகாவாராயினும் நா காக்க...............................
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
18-பிப்-201705:08:48 IST Report Abuse
Dr.C.S.Rangarajan நாம் என்ன செயலாற்றினோம் என 'நமக்கே நாம்' கேள்வி எழுப்பிக்கொண்டால், விடை கேள்வி எழுப்பினவருக்கும் தெரியாது. மாநில அவை உறுப்பினர் அவர் ஆற்றிய செயல் என்ன என்று பூதக்கண்ணாடியை வைத்து தேடினாலும் தெரிவது ஒன்றுமிருக்காது. உன்னையே நீ அறிவாய்
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
18-பிப்-201703:29:08 IST Report Abuse
John Shiva   U.K கனிமொழி சிறையில் இருக்க வேண்டியவள் .இப்படி புலம்புவது நாட்டுக்கு அவமானம் .தி மு க இனி ஆட்சி அமேய்க்க மக்கள் விடமாட்டார்கள் .ராஜபக்சாவுக்கு பொன்னாடை போர்க்க இலங்கை சென்று வா .
Rate this:
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
17-பிப்-201723:09:56 IST Report Abuse
S Rama(samy)murthy காதில் பூ சுற்ற வேண்டாம் , கட்டுமரம் பெற்ற திருமதி கனி .சுபராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
17-பிப்-201723:09:34 IST Report Abuse
bal போதுமடா சாமி இவரை ஏன் பேட்டி எடுக்கிறீர்கள்?
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
17-பிப்-201723:02:13 IST Report Abuse
adalarasan தி. மு. க. செயல்பட்டுதான், கட்சத்தீவை இழந்தோம் கர்நாடாக காவேரியில் அணை கட்ட முடிந்தது, இலங்கையில் போர் நிறுவிட்டது என்று சொல்லி, போலி உண்ணாவிரதம், அதோடு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டபோது, மத்தியில் வேடிக்கை பார்த்த அரசு, காவேரி , முல்லை பிரச்சினையில் செயல்பட்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோயின, போராததற்கு , 2G போன்ற வழக்குகளில், தண்டனை அனுபவித்தது எல்லாம் நடந்தது என்று மக்கள் அறிவார்கள்? அதே சமயம் நான் அ தி. மு. க. ஆட்சியையும் கூடிய s சீக்கிரம் முடிவுக்கு வரலாம் என்று நினைக்கிறன்> இரண்டு கட்சிகளும் இல்லாத ஒரு அணி வந்தால் தமிழகத்திற்கு நிஜமான மாற்றம் ஏற்படும்
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
17-பிப்-201722:52:30 IST Report Abuse
bal இவர் என்னவோ நாட்டுக்காக தியாகம் செய்த மாதிரி பேசுகிறார். குடும்பதாரால் MP ஆக்க பட்டவர். வேறு ஏதும் தகுதி இல்லாத பெண்மணி. அதையும் ஊழல் செய்து மாட்டிக்கொண்டார். எப்படி இவரை எல்லாம் பேட்டி எடுக்கிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
17-பிப்-201722:18:23 IST Report Abuse
balakrishnan சொல்வது யார் என்பது முக்கியம் இல்லை, சொல்லிய விஷயம் என்ன அது தான் முக்கியம், கடந்த வருடம் அம்மா ஆட்சிக்கு வந்ததில் இருந்து விதி எண் 110 ன் கீழ் அறிவித்த திட்டங்கள் நிலை என்ன என்று அறிவித்தால் இந்த ஆட்சியின் லட்சணம் தெரிய வரும், வெறும் சொற்ப வாக்குகள் வைத்தியத்தில் தான் அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடிந்தது, ஆட்சிக்கு வந்தவுடன் ஆஸ்பத்திரிக்கு போயாச்சு, இப்ப சசி வந்தாச்சு, இவரும் களி திங்க போயாச்சு, பன்னீர் வந்தாரு போனாரு, இப்ப பழனி என்ன ஆகப்போகுதோ ,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை