சட்டசபை அதிமுக அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை அதிமுக அவை முன்னவராக செங்கோட்டையன் நியமனம்

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அவை முன்னவர், செங்கோட்டையன் நியமனம்

சென்னை: தமிழக சட்டசபையின் அவை முன்னவராக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். முன்னர், இந்த பதவியில் ஓ. பன்னீர் செல்வம் இருந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K,kittu.MA. - Anna Nagar,இந்தியா
18-பிப்-201706:05:55 IST Report Abuse
K,kittu.MA. வாழ்த்துக்கள் செங்கோடையான்..கொங்கு வெள்ளாள கவுண்டர் சார்ர்பாக வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
K,kittu.MA. - Anna Nagar,இந்தியா
18-பிப்-201706:04:43 IST Report Abuse
K,kittu.MA. உப்பு போட்டு சாப்பிடும் நீங்கள் நினைக்கும் ஆட்கள் இதுநாள் வரை உய்ப்புபோடாமலா சாப்பிட்டார்கள்.. சிக்குமு வரை யோகியின் சிக்கிட்ட திருடன்..போங்கப்பா நீங்களும் உங்கள் கருத்தும்...
Rate this:
Share this comment
Cancel
Paramuk - kumari,இந்தியா
17-பிப்-201723:22:10 IST Report Abuse
Paramuk Honourable Governor of Tamil Nadu Current happenings in Tamil Nadu politics proves that Sasikala's group is a leech. Besides, Most of the senior political leaders have been severely infected by this leech family. Jayalalitha also had stabbed on people's back by helping this leech family. Moreover, by digging most of other party leaders legacy, surely, there are obvious corruption pending cases. Every time, all these leaders assure that their party would be the best as former CM, late Mr. Kamarajar. Right now, Tamil Nadu need a leader who can rule with no favouritism based on e/religion/rich/poor/male/female. My humble request is, please allow the people once again to elect their leader by a re-election even though this will cost vast expense. Thanking you
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
17-பிப்-201723:03:30 IST Report Abuse
TamilReader அவை முன்னவராக இருந்து என்ன பயன்? மன்னார்குடி கொள்ளைக்காரர்களுக்கு எடிபிடி வேலை தான் செய்ய போகிறார்
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
17-பிப்-201722:12:35 IST Report Abuse
balakrishnan அம்மாவால் விரட்டப்பட்டவர், மீண்டும் பதவி வழங்கப்படவில்லை, இவருக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததே அதிர்ஷ்டம் தான், ஆனால் இன்றைக்கு அம்மாவை விட சசியே அதிக வலிமை வாய்ந்தவர், அவருக்கு ஜால்றா போடுவர்களுக்கே முக்கியத்துவம், யார் கேட்க முடியும், கேட்பதற்கு எவனுக்கு தைரியம் இருக்கு
Rate this:
Share this comment
Cancel
thonipuramVijay - Chennai,இந்தியா
17-பிப்-201721:18:34 IST Report Abuse
thonipuramVijay அவை முன்னவரென்றால், ஆஃபீஸ்பாய், பியூன் , எடுபுடி, டீ ஆர்டர் பண்ற வேலையாய் இருக்கும்..... இனிமேல் இவர் சூனா பானா செங்கோட்டையன்... என்று அழைக்கப்படுவார் ...
Rate this:
Share this comment
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
17-பிப்-201720:45:08 IST Report Abuse
SaiBaba சரி, அவை பின்னவர் யாரு, அவை மூத்தவர் யாரு, அவை இளையவர் யாரு, அவை பக்க வாத்தியம் யாரு, அவை அடிப்பொடி யாரு எல்லாத்தையும் சொல்லிடுங்க, நீங்களும் ஒங்க கட்சியும். மக்களும் எதிர்க்கிறாங்க, மத்திய அரசும் எதிர்க்குது, நீங்க யாருக்காகடா ஆட்சி நடத்தப்போறீங்க?
Rate this:
Share this comment
Cancel
Sundar - MELBOURNE ,ஆஸ்திரேலியா
17-பிப்-201718:52:51 IST Report Abuse
Sundar பதவிக்கும் பணத்துக்கும் அடிமையாக கிடக்கும் இந்த அடிமைகளை என்ன செய்வது மக்க்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக உங்களை தேர்தெடுத்தார்கள் ஆனால் பணத்தாசை பிடித்த சசிகலா குடும்பத்திற்க்கு ஆதரவு நீங்களும் உங்கள் அரசியலும்...
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
17-பிப்-201718:25:18 IST Report Abuse
Kumar செங்கோட்டையன் கட்சியின் மூத்த மற்றும் முதிர்ந்த தலைவர். அவருக்கு இப்பொறுப்பு சரியானதே. உறுப்பினர்களை கட்டிசேர்ப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை. இந்த முதிர்ந்த தலைவர் இப்படிப்பட்ட பொறுப்புகளுக்கு பிறகே உதிர்ந்த தலைவராக பதவி உயர்வு பெறுவார்.
Rate this:
Share this comment
Cancel
Tamil Porukki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-பிப்-201718:09:02 IST Report Abuse
Tamil Porukki senkoda இது என்ன பிழைப்பு...நாகரீகமானவர் என நினைத்தோம் ஆனால் இவ்வளவு .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை