காவிரியில் நிலுவையில் உள்ள தண்ணீரை தர தமிழகம் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காவிரியில் நிலுவையில் உள்ள தண்ணீரை தர தமிழகம் வலியுறுத்தல்

Updated : பிப் 17, 2017 | Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின் தமழகத்தின் சார்பில் கலந்து கொண்ட காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியம் கூறியதாவது: காவிரி பிரச்னையில் இரு மாநிலங்களும் தகவல் பரிமாறி கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. வெளிப்படை தன்மைக்கு தகவல்கள் பரிமாறுவது அவசியம் அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் மார்ச் 30ம் தேதி நடைபெறும். மேகதாது விவகாரத்தில் கோர்ட் உத்தரவை மீற மாட்டோம் என கர்நாடகா உறுதி அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கர்நாடகா நிலுவை தண்ணீரை தர வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை