Advertisement
கர்நாடக செயலை தடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகாவின் சட்டவிரோத அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தே வேண்டும். அதிமுக அரசு உடனடியாக மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தடுக்க வேண்டும். அணடை மாநில சட்டசபையின் உணர்வுகளை கூட மதிப்பளிக்க கர்நாடகா மறுக்கிறது. கர்நாடக அரசின் செயல்பாடு தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவது போல் உள்ளது. கர்நாடக அரசு தமிழகத்தின் காவிரி உரிமையை வஞ்சிக்க முற்படுவது கவலையை தருகிறது. அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rubasingh Samuel - chennai,இந்தியா
17-பிப்-201715:12:33 IST Report Abuse
Rubasingh Samuel கர்நாடக அரசு மக்களுக்கு நீண்ட கால தேவைகளை யோசித்து உட்கட்டமைப்புகளை செய்து வருகிறது. கையால் ஆகாத தமிழக அரசு இலவசங்களை கொடுத்து உட்கட்டமைப்புகளை செய்ய தவறி வருகிறது.. இதன் விளைவே விவசாயிகள் தற்கொலை.. மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். நல்லது செய்யும் மற்ற மாநிலங்களை குறை கூறுவதை நிறுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்