போலீசாருக்கு ஓ.பி.எஸ்., கோரிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: எம்.எல்.ஏ.,க்களுக்கு கண்டனம் தெரிவித்ததால் கைதான பொது மக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பொது மக்களை கைது செய்து கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளதாக தகவல் வருகிறது. தமிழகத்தை அமைதிபூங்காவாக ஜெயலலிதா வைத்திருந்தார். அமைதி பூங்காவான இருப்பதை போலீசார் மாற்றி விட வேண்டாம். ஜெ., ஆட்சியில் எப்படி போலீசார் செயல்பட்டனரோ அவ்வாறே செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA.THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-பிப்-201720:36:23 IST Report Abuse
SIVA.THIYAGARAJAN இனி பன்னீர் கோரிக்கைத்தான் வைக்கமுடியும். ஆர்டர் போட முடியாது. அவரின் செயல் அப்படி ஆகிவிட்டது. ஓர்ராஜி நாமா கடிதம் கொடுத்த பரிசு.துணிவு அப்போ இருந்திருந்தால் பாராட்டலாம். அதைவிட்டு விட்டு இப்போ கோரிக்கை யின்மூலம் வேண்டுகிறார். பொறாமை குணம் யாரையும் முன்னேற செய்யவே செய்யாதுங்க.>>>>>>>
Rate this:
Share this comment
Cancel
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
17-பிப்-201719:30:25 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam ஜல்லிக்கட்டு போ ராட்டதின் இறுதி நாளில் போலீஸ் காரர்கள் நடத்திய வன்முறைக்கு வக்காலத்து வாங்கியவர் தாநே நீர்
Rate this:
Share this comment
Cancel
17-பிப்-201718:48:32 IST Report Abuse
ரங்கன் பொதுமக்களுக்கு ஆதரவாக இப்புடி ஒரு தலைவரா? புல்லரிக்குது. இவரு பேசாம பொதுமக்ஜளை வீட்டிலேயெ இருக்கச் சொல்லலாமே? அவிங்களுக்கும் சேப்டி.... போலீசுக்கும் நிம்மதி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.