தலைமை செயலகத்தில் உயரதிகாரிகள் ஆலோசனை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: இடைப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நாளை(பிப்.,18) நடைபெற உள்ள நிலையில், தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி., உள்துறை செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர், உளவுத்துறை ஐ.ஜி., ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி ஆலோசனை நடப்பதாக தெரிகிறது.


பாதுகாப்பு:

இந்நிலையில், தலைமை செயலகத்தில் நாளை(பிப்.,18) ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் வாகனங்கள் மட்டுமே நாளை அனுமதிக்கப்படும். நுழைவு வாயிலில் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும். பார்வையாளர்களுக்கு நாளை தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilReader - Dindigul,இந்தியா
17-பிப்-201722:09:12 IST Report Abuse
TamilReader மன்னார்குடி குண்டர்களுக்கு நாளைக்கு அனுமதி இலவசம்
Rate this:
Share this comment
Cancel
TAMIL KING - CHENNAI,இந்தியா
17-பிப்-201721:54:40 IST Report Abuse
TAMIL KING சசிகலா ஆட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கும் எம்.எல்.ஏ.,க்களை அடித்தே கொல்ல வேண்டும். பொதுமக்களே, உங்கள் கத்தியை தீட்டுங்கள். புரட்சி வெடிக்கட்டும். சூது கவிழட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Khazzan,ஓமன்
17-பிப்-201721:12:26 IST Report Abuse
Ramesh Sundram மன்னார்குடி குண்டர்களுக்கு நாளைக்கு அனுமதி உண்டா திரு காவல் துறை ஆணையாளர் அவர்களே
Rate this:
Share this comment
Cancel
Maverick - Kanniyakumari,இந்தியா
17-பிப்-201719:47:39 IST Report Abuse
Maverick இப்பயும் சொல்லுங்கப்பா ...."எல்லாம் பிஜேபி கையில தான்" ன்னு......நீங்க உருப்புட்டாப்புல தான்...
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-பிப்-201719:36:34 IST Report Abuse
Lion Drsekar உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கட்ஜூ கூறியதுபோல் எந்த ... அவர் கூறலாம், ஆனால் நமக்கு நா கூசுகிறது, கை எழுத தயங்குகிறது. அந்த அளவிற்கு மோசமான ....பிறவிகளுக்கு பின்னால் எப்படி செல்வது, அவர்கள் பாட்டுக்கு எப்படி நாட்டியம் ஆடுவது, அவர்களுக்காக எப்படியெல்லாம் உழைப்பது என்பது பற்றிய ஆலோசனைத் தவிர இவர்களுக்கு என்ன இருக்கிறது, நாட்டு மக்களுக்கு எப்படி உழைக்கலாம் என்று இதுவரை யாராவது ஒரு அதிகாரியைக் காட்டுங்கள், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறேன், ஆலோசனையும் ஆலோசனை, தூ .... வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
17-பிப்-201718:50:09 IST Report Abuse
Chandramoulli எல்லாம் முடிவு செய்ய பட்டு விட்டது . முடிவு கவர்னரின் கையில்
Rate this:
Share this comment
Cancel
shanthi -  ( Posted via: Dinamalar Android App )
17-பிப்-201718:25:05 IST Report Abuse
shanthi vakkeduppu enbadhu oru eye wash
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்