ரகசிய ஓட்டெடுப்பு: ஸ்டாலின் ஆதரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரகசிய ஓட்டெடுப்பு: ஸ்டாலின் ஆதரவு

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரகசிய ஓட்டெடுப்பு: ஸ்டாலின் ஆதரவு


சென்னை: ‛சட்டசபையில் ரகசிய ஓட்டெடுப்பு அறிவிக்கப்பட்டால் வரவேற்போம்' என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
இது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரிய குழப்பம் ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தனது நம்பிக்கை ஓட்டெடுப்பை நாளை கூட உள்ள சட்டசபையில் கோர இருக்கிறார். ஓட்டெடுப்பில் அவரை எதிர்த்து தி.மு.க.,வின் 89 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டளிக்க உள்ளோம். ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டால் அதை வரவேற்போம்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KIm - seoul,தென் கொரியா
18-பிப்-201706:27:41 IST Report Abuse
KIm திரு ஸ்டாலின் அவர்களே நீங்கள் நல்ல அரசியல் வாதியாக முயலுகின்றீர்கள் I am sorry to say that உங்கள் தகப்பனாருக்கு உள்ள சாணக்கியத்தனம் இன்னும் உங்களுக்கு பத்தாது இன்னேரம் முக ஆரோக்கியத்துடன் வெளியில் இருந்து இருந்தால் EPS OPS அணி குறைந்தது 5 ஆக உடைத்திருப்பார் You must learn from your father தலைமைக்கு சாணக்யத்தனம் மிகவும் முக்கியம்
Rate this:
Share this comment
Cancel
Madhu - Trichy,இந்தியா
18-பிப்-201706:05:34 IST Report Abuse
 Madhu சட்டசபையில் நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு 'ரகசிய வாக்கெடுப்பு முறை'யில் நடத்தப் பட வேண்டும். ஏனெனில், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது அரசாங்கம் கொண்டு வந்த பண மசோதா மீதோ அல்லது சட்ட மசோதா மீதோ நடத்தப்படுவது அல்ல. திரு.எ.பழனிச்சாமி அவர்கள்தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு ஆதரவை நிர்ணயிப்பதற்காக நடத்தப் படும் வாக்கெடுப்பு. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சுதந்திரப் பறவைகளாய்த் திரிந்து கொண்டு, யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமலும், தானாக அறிந்து கொள்ளாமலும், மற்றவர்கள் சொன்னாலும் அவைகளைக் காது கொடுத்துக் கேட்டுக்கொள்ளாமலும், சொகுசாகத் தங்கள் வாழ் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் சட்டசபை உறுப்பினர்களுக்கு வேண்டுமானால் இந்த ஓட்டெடுப்பு முறையே தேவையில்லாமல் இருக்கலாம் ஆனால், இவைகளையெல்லாம் அனுபவிக்க வாய்ப்பில்லாத, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மற்ற சட்டசபை உறுப்பினர்களின் கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் காக்கப்பட வேண்டும் எனில், எதிர்காலங்களில் அவர்களுக்கும் வேறு ஏதேனும் பிரச்னைகளுக்காக இது போன்று சொகுசு பங்களாக்களில் உற்சாகமாக பொழுதைக் கழிக்க வாய்ப்பு வழங்கப் பட வேண்டுமெனில், 'ரகசிய ஓட்டெடுப்பு முறையே' சிறந்தது. மேலும், யாவருமே 'ரகசியக் காப்புப் பிரமாணத்தை' ஆதரிப்பவர்கள் ரகசியங்களை காப்பதில் வல்லவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
18-பிப்-201705:53:29 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அடப்பாவி நீயுமா, வெளிப்படைத்தன்மை மிக முக்கிய குட்டப்பா,
Rate this:
Share this comment
Cancel
ELUMALAI. A - villupuram,இந்தியா
18-பிப்-201705:31:29 IST Report Abuse
ELUMALAI. A இரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம் .
Rate this:
Share this comment
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
18-பிப்-201703:17:24 IST Report Abuse
John Shiva   U.K எத்தனை பேருக்கு பணப்பட்டுவாடா செய்து ரகசிய வாக்கெடுப்பு கூறுகிறீர்கள் .உங்களிடம் அப்பன்மாதிரி வெளிப்படைத்தமை இல்லை.நீங்கள் எல்லோரும் நரி கூட்டம்தான்
Rate this:
Share this comment
Cancel
tshajahan - Vellore,இந்தியா
17-பிப்-201723:52:37 IST Report Abuse
tshajahan பன்னீர் செல்வத்தை ஆதரிக்கமாட்டாராம். ஆனால் பன்னீர் செல்வம் கேட்கும் ரகசிய வாக்கெடுப்பை மட்டும் ஸ்டாலினும் கேட்பாராம். உள்ளடி வேலைகளை செய்வதே திமுகவின் நிரந்தர தொழிலாய் போய்விட்டது. இன்று சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக அழிவை நோக்கி செல்கிறது என்றால், நாளை 2G வழக்கில் திமுகவிற்கு பின்னடைவு நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
alex - Agra,இந்தியா
17-பிப்-201723:02:35 IST Report Abuse
alex நாளை கலாட்டா ஆகும் . கூண்டோடு எதிர் கட்சியினர் வெளியேற்றப்படுவர். அதன் பின் ஓட்டு எடுப்பு நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
A.Manimaran - Chennai,இந்தியா
17-பிப்-201722:43:30 IST Report Abuse
A.Manimaran ரிஸ்க் எடுக்காதீங்க. உங்க DMK MLAங்க ரகசியமா எடப்பாடிக்கு ஓட்டு போட்டுடுவாங்க. ஜாக்கிரதை.
Rate this:
Share this comment
Cancel
17-பிப்-201722:40:09 IST Report Abuse
தமிழன்அஐநா அதிமுககாரனே ஆட்சி கலையனும் தான் விரும்புறான். அதற்கு சாமியே கும்பிடரான். இப்படி இருக்கும்போது எதிர்கட்சி தலைவர் கலையனும் நினைக்கிறதுல என்ன தப்பு இருக்கு? அப்படி நினைக்கலைனாதான் தப்பு!
Rate this:
Share this comment
Cancel
Renganathan - Coimbatore,இந்தியா
17-பிப்-201722:14:48 IST Report Abuse
Renganathan என்ன ஒரே காமெடியா தான் இருக்கு சபாநாயகர் என்ன தேவலோகத்து அலுவலரா ??? அவரும் சசி குரூப் இன் அடிமை தான ...??அப்புறம் எப்படி ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதிப்பார் ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை