அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவு | அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நிறைவு| Dinamalar

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நிறைவு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
 அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவு

சென்னை: கூவத்தூரில் நடைபெற்ற அ.தி.மு.க.,எம்.எல்.ஏக்களின் கூட்டம் முடிவடைந்தது. நாளை 18-ம் தேதி சட்டசபையில் இடைப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உள்ளது. இந்நிலையில் கூவத்தூரில் நடைபெற்ற எம்.எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் நடந்து நிறைவடைந்தது. முன்னதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பழனி்ச்சாமிக்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும் கொறடா உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilReader - Dindigul,இந்தியா
17-பிப்-201721:19:56 IST Report Abuse
TamilReader கூவத்தூர் சிறையில் இருந்து எப்போடா வெளியே வருவீங்க? இந்த ஓட்டெடுப்பு மக்களால் தேர்ந்தெடுத்த (அம்மா) ஆட்சியா அல்லது மன்னார்குடி குடும்ப ஆட்சியா என்பதை முடிவு செய்ய வேண்டியது. அதனால் சிந்திச்சி செயல் படுங்க
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
17-பிப்-201721:14:35 IST Report Abuse
TamilReader When did the Assembly or AIADMK Office moved to Koovathur? If not, then why they are still meeting there?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.