திருநாவுக்கரசர் திரித்து கூறுகிறார்: இளங்கோவன் குற்றச்சாட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: நாளை நடக்க உள்ள சட்டசபை சிறப்பு கூட்டத்தொடரில் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர .உள்ளார். இது தொடர்பாக காங்.மாநிலதலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டி குறித்து காங். மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியது, தி.மு.க. எடுக்கும் முடிவையே காங். எடுக்கும் என காங். தலைவர் ராகுல் கூறியுள்ளார். ஆனால் அதற்கு மாறாக வேண்டுமென்றே திரித்து கூறுகிறார் திருநாவுக்கரசர். அவர் சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். அவர் அ.தி.மு.க.வில் சேருவார் என தோன்றுகிறது. இவரது பேச்சு மூலம் காங். மீதான நம்பக தன்மையை திருநாவுக்கரசர் இழந்துவிட்டார். யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என காங். மேலிடம் தான் முடிவு எடுக்கும். என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hari - New Jersey,யூ.எஸ்.ஏ
18-பிப்-201703:13:15 IST Report Abuse
hari மிக்கி மவுசு என்னும் எலி சசிகலா விடம் இருந்து இவரிடம் வந்து இருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
17-பிப்-201721:59:07 IST Report Abuse
Ramakrishnan Natesan இவரை தான் அன்றே ஜெயா உதிர்ந்த என்று அழகாக கூறினார் இவருக்கு நடராஜன் மோகம் தாஸ்தி ஜெயா சாவில் கூட ராகுலிடம் நடராஜனை அழைத்து சென்று அறிமுக படித்தினரே இவர் சீக்கிரம் admk வில் சசி பாதத்தில் சரண் அடைவார்
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
17-பிப்-201721:41:46 IST Report Abuse
Devanatha Jagannathan அவன் ஒரு காசு பொறுக்கி.
Rate this:
Share this comment
Cancel
17-பிப்-201719:50:54 IST Report Abuse
Ram,Mylapore. சார், உங்களுக்களுக் தெரியாதது இல்ல.திருநாவுக்கரசு எங்கே பசை இருக்கோ அங்கே மோகக்கூடிய ஆள். சசிகலாவோட ஜால்ரா. சாதி. ADMK ல இருந்திருந்தா நாலு காசு பாத்திருக்கலாமேன்னு மனசு கெடந்து பதைக்கிது. என்ன செய்யச் சொல்றீங்க?.
Rate this:
Share this comment
Hari Sankar Sharma - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-பிப்-201707:40:12 IST Report Abuse
Hari Sankar Sharmaநியாயம் தானே?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்