செம்மர கடத்தல் வழக்கு: ஆந்திர போலீசார் மீது பகீர் புகார்| Dinamalar

செம்மர கடத்தல் வழக்கு: ஆந்திர போலீசார் மீது பகீர் புகார்

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement



ஐ தராபாத்: ஆந்திரவில் கடந்த 2015-ம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்த முயன்றதாக 20 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட சிவக்குமார் என்பவரின் மனைவி முனியம்மாள் திருப்பதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை என கூறி ஆந்திர அரசு வழக்கை முடித்த வைக்க முயற்சிப்பதாகவும், இன்று நடந்த விசாரணையில் வழக்கு தொடர்ந்த முனியம்மாளை வழக்கை வாபஸ் பெறமாறு ஆந்திர போலீசார் மிரட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை