ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது : மோடி | Dinamalar

ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது : மோடி

Added : பிப் 20, 2017 | கருத்துகள் (65)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மோடி, உ.பி., தேர்தல்

லக்னோ : ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது என்பதற்கு இந்த தேர்தல் உதாரணமாக அமைய போகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


முட்டாளாக்க முடியாது :


உ.பி., சட்டசபை தேர்தலில் 3 கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், 4 ம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். பூல்பூர் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, ஏழைகளை இனியும் முட்டாள் ஆக்க முடியாது என்பதற்கு இந்த தேர்தல் உதாரணமாக அமைய போகிறது. உ.பி., முழுவதும் மாற்றத்திற்கு ஆதரவான அலைகள் வீசுவதை என்னால் காண முடிகிறது.
ஓட்டுப்பதிவு துவங்கிய போது மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என சிலர் நம்பினர். ஆனால் 3 கட்ட தேர்தலுக்கு பிறகு அவர்களின் நிலையை புரிந்து கொண்டு, நம்பிக்கையை இழந்து விட்டனர். உ.பி.,க்கு சேவை செய்ய பா.ஜ.,வுக்கு 5 ஆண்டுகள் வாய்ப்பு தாருங்கள். ஒவ்வொரு அடியிலும் வளர்ச்சி நிச்சயம் ஏற்படும். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பறை அமைக்காமல் இருப்பது அவமானம். ஏழைகள், நடுத்தர மக்கள், நேர்மையானவர்கள் பக்கம் அரசு உள்ளது. மக்களின் வாழ்க்கையை மாற்றும் வகையிலான வளர்ச்சி நிறைந்த சூழலை பா.ஜ., ஏற்படுத்தும். இவ்வாறு மோடி பேசி உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
selvaraasu - Cuddalore,இந்தியா
21-பிப்-201710:29:55 IST Report Abuse
selvaraasu இனிமே எங்க முட்டாளாவது? ஏற்கனவேதான் ஆக்கிபுட்டிங்களே.
Rate this:
Share this comment
Cancel
Nagala Vijayakumar - Chennai,இந்தியா
21-பிப்-201709:50:12 IST Report Abuse
Nagala Vijayakumar ஆமாம்
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
21-பிப்-201709:09:15 IST Report Abuse
A shanmugam உண்மை. ஆனால் நீங்க ஏழைகளை வெகு விரைவில் முட்டாளாக ஆகிவிட்டீர்களே?
Rate this:
Share this comment
Cancel
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
21-பிப்-201703:12:33 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA ஆமாம் ஏற்கனெவே நாங்கள் அதை செய்து முடித்து விட்டோம்...... .ஏழைகளை இன்னமும் ஏதாவது செய்வதற்கு அவனிடம் என்ன இருக்கிறது ....? அட பாவிகளா ....
Rate this:
Share this comment
Cancel
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
20-பிப்-201723:55:44 IST Report Abuse
மு. தணிகாசலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை மோடிஜி. இதுநாள் வரையிலும் ஏழைகளை முட்டாள்களாக்கினோம் ஆனால் எதிர்காலத்திலும் முட்டாள்களாக ஆக்க முடியாதுன்னு சொல்ல முனைகிறீர்களா? அல்லது Minimum possible முட்டாள்களாக ஆக்கிவிட்டோம் இத்ற்கு கீழும் அடிமுட்டாள்களாக ஆக்கமுடியாது என்று சொல்ல முனைந்தீர்களா? சரி சரி விடுங்க. எங்கள் மண்டையில் எழுதியுள்ளபடி ஆகிட்டு போகட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Thamizhan - Pondy,இந்தியா
20-பிப்-201722:40:04 IST Report Abuse
Thamizhan ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாத அளவுக்கு முட்டாள் ஆக்கிட்டாங்களே இந்த அரசியல்வாதிங்க. ஏழைகளை இனியும் முட்டாளாக்க முடியாது. அரசியல்வாதிகளை இனியும் ஏழைகள் ஆக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Sivan Mainthan - Coimbatore,இந்தியா
20-பிப்-201722:35:10 IST Report Abuse
Sivan Mainthan பா ஜ க தோற்று போனாலும் இதே டைலாக் பொருந்தும்தானே மோடிஜி.
Rate this:
Share this comment
Cancel
murasu - madurai,இந்தியா
20-பிப்-201722:19:40 IST Report Abuse
murasu உங்க நிலைமையை புரிந்துகொண்டதற்கு பாராட்டு
Rate this:
Share this comment
Cancel
nagaiah - chennai,இந்தியா
20-பிப்-201722:14:03 IST Report Abuse
nagaiah		ரொம்ப சரியா சொன்னீங்க ,உங்க ஆட்சியப்பத்தி ஏழைங்க ரொம்ப நல்லாவே தெரிஞ்சுக்கிட்டாங்க நானும் நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன் .அதனால அவங்கள மட்டுமில்ல யாரையும் ஏமாத்தமுடியாது .
Rate this:
Share this comment
Cancel
20-பிப்-201722:09:03 IST Report Abuse
ரங்கன் முட்டாள்கள் தான் ஏழைகளாக இருப்பார்கள். புத்திசாலிகள் யார் ஆட்சியில் இருந்தாலும் பிழைத்துக் கொள்வார்கள். இப்பிடி ஏழைகளை உசுப்பேத்தியே பிழைப்பு நடத்துவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை