மறக்கமுடியாத மகாசிவராத்திரி...| Dinamalar

மறக்கமுடியாத மகாசிவராத்திரி...

Updated : பிப் 27, 2017 | Added : பிப் 27, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மறக்கமுடியாத மகாசிவராத்திரி...

கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி திருமுகத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கும் நிகழ்வுக்கு சென்றுவர ஒரு வாய்ப்பு.
பிரதமருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக இருந்தது.எதில் பிரதமர் வருகிறார் என்பதே தெரிந்து கொள்ளமுடியாத அளவிற்கு ஒரே மாதிரியான மூன்று ஹெலிகாப்டர்கள் அடுத்து அடுத்து பறந்து வந்தன.

பிரதமர் பிரமாதமாக பேசிச்சென்ற பிறகு நடந்த கலை நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக இருந்தது.உகாண்டாவில் இருந்து வந்திருந்த ட்ரம்ஸ் கலைஞர்கள் பாராட்டை அள்ளிச்சென்றனர்.இதே போல தீ நடனமும்,லேசர் ஔிக்காட்சியும்,மல்லர் கம்பத்து யோகாவும் அருமையாக இருந்தது.

பல்வேறு நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வந்திருந்தனர் இன்னும் சொல்லப்போனால் தமிழர்களைவிட வடமாநிலத்தவர்கள் அதிகம் கலந்துகொண்டிருந்தனர்.அவ்வப்போது இசைக்கு ஏற்ப நடனமாடினர்.ஆடிய விருந்தினர்களில் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியும் உண்டு.

ஈஷா யோகா மையத்திற்கு மட்டுமின்றி கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கும் இது ஒரு மறக்கமுடியாத மகா சிவராத்திரியாகும்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.inAdvertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SIV GOWRI - Chennai,இந்தியா
27-மார்-201710:19:48 IST Report Abuse
P. SIV GOWRI உண்மை. தமிழகத்திற்கு மிகவும் பெருமை.
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
03-மார்-201709:21:39 IST Report Abuse
Rangiem N Annamalai மிகவும் பெரிய அளவில் திட்டமிட்ட அரசியல் பொருளாதார நிகழ்வு .ஆன்மீக நிகழ்வு அல்ல .ஈசனை வைத்து யாரும் பொருளீட்ட முடியாது .அவர் நினைக்க வேண்டும் .அவரை தவறாக பயன் படுத்த கூடாது .பார்க்கலாம் .வெளிச்சமே தெரியாத ,பார்க்காத சிவலிங்கம் தமிழகம் முழுவதும் 1000 கணக்கில் உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
Punithan - covai,இந்தியா
28-பிப்-201714:30:38 IST Report Abuse
Punithan உண்மை...மிக அற்புதமாக இருந்தது...
Rate this:
Share this comment
Cancel
Jayadev - CHENNAI,இந்தியா
28-பிப்-201709:39:40 IST Report Abuse
Jayadev வடநாட்டவர்கள் பொதுவாக வடநாட்டில் வெய்யில் காலங்களில் வெப்பம் மிக அதிகமாக இருப்பதால் சுற்றுலா கிளம்பி விடுவார்கள், வடநாட்டு காரர்கள் அதிகமாக வந்தார்கள் என்றால் ஆதி ஒரு பெருமை அல்ல
Rate this:
Share this comment
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
28-பிப்-201719:26:13 IST Report Abuse
பஞ்ச்மணிஅப்போ பக்கத்து ஊரான பாகிஸ்தான் பர்மா பங்களாதேஷ்ல ஆளுங்க வந்தாதான் நீங்க பெருமைபடுவீங்க...
Rate this:
Share this comment
Ramesh - Fremont-California,யூ.எஸ்.ஏ
03-மார்-201702:19:58 IST Report Abuse
Rameshநல்ல பன்ச் 63 நாயன்மார்கள் தோன்றிய பூமி ... நல்ல punishment இருக்கு...
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
28-பிப்-201707:49:25 IST Report Abuse
Arivu Nambi முற்றிலும் உண்மை ,வட இந்தியர்கள் வியந்து பார்த்ததுடன் ,தமிழகத்தை பெருமையாகவும் புகழ்ந்தனர்.ஆதியோகி சுற்றுலாவினரை கவரலாம். ஜக்கி வாசுதேவர் என்றும் வாழ்வார்.
Rate this:
Share this comment
Ramesh - Fremont-California,யூ.எஸ்.ஏ
03-மார்-201702:15:25 IST Report Abuse
Rameshமஹாசிவராத்தி தத்துவம் என்ன இன்னு முடிஞ்ச கொஞ்சம் சொல்ல சொல்லுங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை