மதுக்கடைகளை மூடுவதற்குமாணவர்களுடன் போராட்டம்:வைகோ தகவல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைகளை மூடுவதற்குமாணவர்களுடன் போராட்டம்:வைகோ தகவல்

Added : பிப் 28, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுார்;“தமிழகத்தில் மதுக்கடைகளை மூடும் வரை மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்,” என, மதுரையில் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறுகையில், ''கலிங்கப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ம.தி.மு.க., சார்பில் போராட்டங்கள் நடந்தன. மதுரை உயர்நீதி மன்ற கிளையில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதில் கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அதை தள்ளுபடி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மது கடைகளை மூடும் வரை மாணவர்களுடன் இணைந்து மீண்டும் போராட்டம் நடத்துவோம். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
28-பிப்-201717:25:36 IST Report Abuse
muthu Rajendran வைகோ தான் இன்றைக்கு கருவேலம் மரத்தை நீக்குவதற்கு முயற்சி எடுக்கிறார் கலிங்கப்பட்டியில் மதுக்கடையை மூடினார் பழைய 500 1000 ரூபாய் நோட் செல்லாது என்ற அறிவிப்பை வரவேற்றார். விஜயகாந்தை முதல்வராக்க முயன்று ஜெ ஐ முதல்வர் ஆக்கினார் .அவர்மருத்துவமனையில் இருக்கும்போது டாக்டர் சார்லஸ் பெலோ விடம் பேசினார் அவர் மறைவிற்கு பிறகு சசிகலா ஜெ விட திறமை சாலி என்றார் ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் மீத்தேன் , இப்போது ஹைட்ரொ கார்பன் போராட்டம் இப்படி எல்லாவற்றிலும் கருத்து சொல்லவும் கலந்து கொள்ளவும் அவரால் தான் மட்டும் முடியும்.தீபாவை ஒரு கட்சியை நடத்தவும் இடைப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியோடு பொதுச் செயலாளர் ஆகவும் அவர் தான் உதவ வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rajinikanth - Chennai,இந்தியா
28-பிப்-201708:50:01 IST Report Abuse
Rajinikanth ஏன் மாணவர்கள் நல்லா இருக்கிறது வைகோவுக்கு பிடிக்கலையா ...விட்டால் இவர் சசிகலாவைக்கூட முதல்வர் பதவியில் அமர்த்தலாம் என்பார் ...ஒரே கொள்கை முடிவில்தான் தல எப்போதும் இருப்பதில்லையே ...இன்னிக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு ...அதனாலதான் அவரு கட்சியே கலகலத்து போச்சு... முரண்பாடுகளின் மொத்த உருவம் ஆல் டைம் அய்யாதான்
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
28-பிப்-201707:06:11 IST Report Abuse
Kumar ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடேசில மனுஷன கடிக்க வந்துட்டுடா இந்த நரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X