தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது | தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

Added : மார் 03, 2017 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று (மார்ச்,3) மாலை நடைபெற உள்ளது.


முதல் அமைச்சரவை:

முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், அவரது தலைமையில், முதல் அமைச்சரவை கூட்டம், இன்று மாலை, 4:30 மணிக்கு, தலைமை செயலகத்தில், நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், தமிழக அரசின், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். மேலும், தமிழகத்தில் நிலவும் வறட்சி, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குவது உட்பட, வேறு பல பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
truth tofday - india,இந்தியா
03-மார்-201720:16:31 IST Report Abuse
truth tofday அம்மா அம்மா தங்க தாரகை புரட்சி தலைவி என்று சட்டசபை நேரத்தை வீணடிக்க niranthara முதல்வர் அன்னபூரனி ஹெலிகாப்டர் தேவதை என பேச முடியும் ஆனால் இப்போது சசியின் நல்லாட்சி மக்கள் தேவைகளைப் பற்றி மட்டும் பேசுவார் ellorum சுயமாக முடிவு eduppar
Rate this:
Share this comment
Cancel
truth tofday - india,இந்தியா
03-மார்-201720:04:07 IST Report Abuse
truth tofday மண் சோறு தின்ன பாலாபிஷேகம் செய்ய மொட்டை அடிக்க அமைச்சர்கள் entha முறையில் மக்களை அணுக வேண்டும் என தீர்மானிக்க ??????????/
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
03-மார்-201716:39:55 IST Report Abuse
krishna சசிகலாவிற்கு சொம்பு தூக்குபவர்கள் இவர்கள். இவர்கள் கூடி மக்களுக்கு உருப்படியாக என்ன செய்ய போகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X