பூஜா சோர்டியாவின் புகைப்பட கண்காட்சி| Dinamalar

பூஜா சோர்டியாவின் புகைப்பட கண்காட்சி

Updated : மார் 03, 2017 | Added : மார் 03, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பூஜா சோர்டியாவின் புகைப்பட கண்காட்சி

பூஜா சோர்டியா
சென்னையைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர்

சென்னை ஆழ்வார்பேட்டை ஆர்ட் ஹவுசில் முதல் முறையாக இவரது புகைப்பட கண்காட்சியை வைத்துள்ளார்
கென்யா,தான்சானியா போன்ற காடுகளில் எடுக்கப்பட்ட வனவிலங்குகளில் இருந்து சுமார் 33 படங்களை தேர்வு செய்து ஆப்பிரிக்கா ஒரு விழிப்புணர்வு என்ற தலைப்பில் வைததுள்ள புகைப்படங்கள் பல நன்றாக இருக்கின்றன.

மூன்று நாள் கண்காட்சி 04/03/2017 ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna - madurai,இந்தியா
04-மார்-201712:33:28 IST Report Abuse
krishna வாழ்த்துகள்.. படங்கள் பதிவின் போது ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும் விரிவாக எழுதி இருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை