மல்லர் கம்பம் ஒரு பார்வை...| Dinamalar

மல்லர் கம்பம் ஒரு பார்வை...

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மல்லர் கம்பம் ஒரு பார்வை...
ஒரே வரியில் சொல்வதானால் மல்லர் கம்பம் என்பது உடல்வித்தை விளையாட்டாகும்.நடப்பட்ட கம்பத்தில் வித்தைகாட்டும் விளையாட்டில் ஆண்கள் பங்கு கொள்வர்.

ஆதி மனிதன் மரம் ஏறி இறங்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டான். அதை விதியாக வகுத்தான். இந்தமுறையில் மரம் அமைத்து மல்யுத்தம் செய்ய பயிற்சிகள் மேற்கொண்டதால் இவ்விளையாட்டு மல்லர் கம்பம் எனப்பட்டது.

இந்த விளையாட்டு இந்தியாவில் பல மாநிலங்களும் பங்கு கொள்ளும் தேசிய உடல்வித்தைப் போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு தொன்றுதொட்டு விளையாடப்பட்டு வந்தாலும் 18-ம் நூற்றாண்டில் மகாராஷ்ட்ர மாநிலத்துப் பத்த தாதா தியோதர் என்பவரால் புத்துயிர் ஊட்டப்பட்டபிறகே சிறப்புற்று விளங்குகிறது.

தற்க்காலத்தில் கோவில் விழாக்களில் விளையாடும் வழுக்கு மரம் அக்கலத்தில் சோழர்கள் விளையாடிய மல்லர் கம்பததின் மறு உருவாகும்.இவ்விளையாட்டு வடமாநிலங்களில் மால்காம் என்ற பெயரில் விளையாடப்படுகிறது.

தற்காலத்தில் மல்லர் விளையாட்டு, நிலைக் கம்பம், தொங்குகம்பம், கயிறு விளையட்டு என பிரித்து விளையாடப்படுகிறது. நிலைக் கம்பம் என்பது பருமனான மரத்தை நட்டு அதில் ஏறி பலவித ஆசனங்கள் செய்வது. தொங்கு கம்பம் என்பது பருமனான மரத்தைகயிற்றில் கட்டி எண்ணெய் பூசி வீரதீர விளையாட்டு ஆடுவது. கயிறு விளையாட்டு என்பது கம்பத்திற்கு பதில் கயிற்றில் பெண்கள் ஏறி ஆசனம் செய்வது.

இந்த மல்லர் கம்பம் விளையாட்டில் யோகாவை மையப்படுத்தி கோவையில் நடைபெற்ற நிகழ்வின் போது எடுத்த படங்களே இங்கு காணப்படுபவை.

படங்கள்:எல்.முருகராஜ்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C Suresh - Charlotte,இந்தியா
15-மார்-201719:45:56 IST Report Abuse
C Suresh இவர்களை gymnastics பயிற்சி கொடுத்தால், இந்தியாவுக்கு நிச்சயம் தங்கம் கிடைக்கும் ..
Rate this:
Share this comment
Aravind - Bangalore,இந்தியா
13-ஏப்-201708:03:35 IST Report Abuse
Aravindமல்லர் கம்பம் திறமையை நிரூபிக்கும் விளையாட்டு, ஜிம்னாஸ்டிக்ஸிற்றகு இணையானது மல்லர் கம்பம் வீரர்களுக்கு சரியான பயிற்சி அளித்தால் அவர்கள் உலக அரங்கில் இந்தியாவின் திறமையை நிரூபித்து தங்கம் வெல்வது நிச்சயம் அரவிந்த் பெங்களூரு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்