பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி| Dinamalar

பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி

Updated : மார் 11, 2017 | Added : மார் 11, 2017 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ElectionResults, பஞ்சாப், காங்கிரஸ்

சண்டிகர்: பஞ்சாபில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன.
இங்கு காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியமைக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகள் பெற்று எதிர்க்கட்சியாக அமர்கிறது. சிரோண்மணி அகாலிதளம் மற்றும் பா.ஜ., கூட்டணி 18 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-மார்-201719:34:37 IST Report Abuse
Pasupathi Subbian பாதல் செய்த அரசாட்சியின் லட்சணம். மக்களின் வெறுப்பு, ஏறத்தாழ மக்கள் அனைத்து மாநிலங்களிலும் ஆண்டு கொண்டு இருந்த ஆட்சிக்கு எதிராகத்தான் வாக்களித்துள்ளனர். மத்தபடி கட்சிகளின் கொள்கைகளை ஆதரித்தல்ல. மாத்தி குத்து
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-மார்-201714:33:31 IST Report Abuse
Nallavan Nallavan பாஜக-அகாலி தல் கூட்டணி அங்கே உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை என்கிறார்கள் .... தில்லியிலும் அதுதானே நடந்தது ..... இனி வட இந்தியாவில் (பஞ்சாப், ஹரியானா, தில்லி) பாஜக மெல்லத் தேயும் .....
Rate this:
Share this comment
Mohamed - Nagoor,இந்தியா
12-மார்-201702:58:02 IST Report Abuse
MohamedKettavan Kettavane பஞ்சாபில் ஆட்சி செய்தது அகாலி தல், பிஜேபி ஒரு சிறிய துணை கட்சியே. பொய் சொல்லிக்கொண்டு தெரியாதே....
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
11-மார்-201714:24:42 IST Report Abuse
balakrishnan பொதுவாக ஆளும் மாநிலக்காட்சிகள் மீது மக்களுக்கு இயற்கையான கோபம் அதன் வெளிப்பாடு பஞ்சாபில் எதிரொலித்துள்ளது, இங்கே அகாலிகள் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள், இது ஏறக்குறைய எதிர்பார்த்த வெற்றி தான்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X