60 சதவீத தொகுதிகளை அள்ளியது பா.ஜ., Dinamalar
பதிவு செய்த நாள் :
60 சதவீத தொகுதிகளை அள்ளியது பா.ஜ.,

புதுடில்லி: உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபைத் தேர்தல்களில், மொத்தமுள்ள தொகுதிகளில், 60 சதவீதத்தை அள்ளியது.

60 சதவீத தொகுதிகளை அள்ளியது பா.ஜ.,


பா.ஜ., உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூருக்கு நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம், 690 எம்.எல்.ஏ., பதவியிடங்களுக்கு போட்டி நடந்தது. இதில், பா.ஜ., தனியாக, 406 இடங்களில் வென்றது. மொத்தமுள்ள இடங்களில்,58.9 சதவீத இடங்களை, பா.ஜ., அள்ளியுள்ளது.
பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசத்தில், கூட்டணி கட்சிகள் வென்ற, 27 இடங்களைச் சேர்த்தால், மொத்தம், 433 தொகுதிகளில், பா.ஜ., வென்றுள்ளது; அதாவது, பா.ஜ., கூட்டணி, 62.75 சதவீதஇடங்களை வென்றுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி, 140 தொகுதிகளில் வென்றது. அதாவது, 20.29 சதவீத இடங்களில் மட்டுமே அது வென்றது. உத்தர பிரதேசத்தில், கூட்டணிக் கட்சியான சமாஜ்வாதி, 47 தொகுதிகளில் வென்றது.

Advertisement

அதன்படி, காங்கிரஸ் கூட்டணி, மொத்தம், 187 இடங்களில் வென்றது. இதர கட்சிகள் இணைந்து, 70 இடங்களில் வென்றுள்ளன.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohame Sultan - jeddah,சவுதி அரேபியா
15-மார்-201722:10:31 IST Report Abuse

Mohame Sultanபி ஜெ பி பஞ்சாபில் அடைந்த படுதோல்வி மறந்து விட்டதா? மணிப்பூரிலும் கோவாவிலும் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. 5 மாநிலங்களில் 3ல் பி ஜெ பி மண்ணைக் கவ்வியது.

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-மார்-201712:53:37 IST Report Abuse

Pasupathi Subbianதினமலர் கூறிய கணக்குப்படி, நடந்துமுடிந்த தேர்தலில் பா ஜா கா 60 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸோ 20 சதவிகித ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளது. திரு பா சிதம்பரம் அவர்களின் கூற்று படி மக்களின் ஏகோபித்த வாக்குகளை பெறாத காங்கிரஸ் மக்களை ஆள தகுதியற்றதாக உள்ளது அப்படியெனில் பஞ்சாபிலும் இவர்கள் ஆட்சி செய்யக்கூடாது.

Rate this:
Shriram - Chennai,இந்தியா
15-மார்-201716:15:30 IST Report Abuse

Shriramசூப்பர் சார் ,, நல்ல திங்கிங்...

Rate this:
Manian - Chennai,இந்தியா
15-மார்-201720:45:46 IST Report Abuse

Manian"ஏக கோபித்து" என்று சொல்ல நினைத்ததை "ஏகோபித்து" என்று சிதம்பரம் சொல்லிவிட்டார். அவரை பெரிய மனது வைத்து மன்னிக்கவும். பெருங்காய டப்பாவை வாசனை போக வெகு நாளாகும்....

Rate this:
Rajasekar K D - Kudanthai,இந்தியா
15-மார்-201723:13:09 IST Report Abuse

Rajasekar K Dகலிகாலம் என்பது இதுதானோ....

Rate this:
Rajasekar K D - Kudanthai,இந்தியா
15-மார்-201723:15:23 IST Report Abuse

Rajasekar K Dஉன்வீடு பக்கத்தில் உள்ள ஒருவருக்கு அடுத்தடுத்து 10 வீடுகள் உள்ளது என்றால் உன்வீட்டையும் அவனே வைத்துக்கொள்ளலாமா ?...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement