ஆர்.கே.நகர் தொகுதியின் பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன் | ஆர்.கே.நகர் தொகுதியின் பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.நகர் தொகுதியின் பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன்

Updated : மார் 17, 2017 | Added : மார் 17, 2017 | கருத்துகள் (178)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆர்.கே.நகர் தொகுதி, பா.ஜ., வேட்பாளர், கங்கை அமரன்

சசிகலா மீது நில அபகரிப்பு புகார் கூறிய, திரைப்பட இயக்குனர் கங்கை அமரன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு, மாநில தலைவர் தமிழிசை, நடிகை கவுதமி மற்றும் கங்கை அமரன் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. சென்னையில், நேற்று நடந்த, மாநில தேர்தல் கமிட்டி கூட்டத்தில், கங்கை அமரனின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தன் பண்ணை வீட்டை, சசிகலா அபகரித்ததாக, பகிரங்கமாக புகார் கூறியவர் கங்கை அமரன். அதனால், அவரை வேட்பாளராக நிறுத்த, தமிழக பா.ஜ., முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
நட்டா அறிவிப்பு
சென்னை- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க., வேட்பாளராக கங்கை அமரன் போட்டியிடுவார் என பா.ஜ.க.,வின் தேர்தல் பிரிவு செயலாளர் நட்டா அறிவித்தார்.


வெற்றி பெறுவேன்



மக்கள் மாற்றத்தை விரும்புவதால் நான் வெற்றி பெறுவேன் என ஆர். கே. நகரில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடும் கங்கை அமரன் கூறியுள்ளார்.



- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (178)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
23-மார்-201711:54:25 IST Report Abuse
Syed Syed மாற்றம் தேவை. ஆனால் உங்களைப்போல் பச்சோந்திகள் தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
18-மார்-201716:18:16 IST Report Abuse
Krish Sami கங்கை அமரன் மற்ற மொழிகளிலும் இசை அமைத்திருக்கிறார். இவரை பா ஜ க பெங்களூரில் நிறுத்துமா? மாட்டார்கள். தமிழ் நாட்டில் பா ஜ கவில் நாடறிந்த முகங்களே இல்லை. கங்கை அமரன், அன்று தமிழிசை வேளச்சேரியில் பெற்ற வாக்குகளை (4 .6 %) விடக்குறைவாகவே பெறுவார்
Rate this:
Share this comment
jay - toronto,கனடா
21-மார்-201721:49:04 IST Report Abuse
jayஉமது மத உள்நோக்கம் தெரியுது...
Rate this:
Share this comment
Cancel
S. ரெகுநாதன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-மார்-201723:51:27 IST Report Abuse
S. ரெகுநாதன் பிஜேபி யின் நல்ல வேட்பாளர் தேர்வு. கங்கை அமரன் கணிசமான வாக்குகளை பெறுவார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X