பன்னீர் அணி- திமுக., இடையே மட்டுமே போட்டி | பன்னீர் அணிக்கும் தி.மு.க.,வுக்கும் மட்டுமே போட்டி; உளவுத்துறை தகவல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பன்னீர் அணிக்கும் தி.மு.க.,வுக்கும் மட்டுமே போட்டி; உளவுத்துறை தகவல்

Added : மார் 17, 2017 | கருத்துகள் (101)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பன்னீர் அணி, தி.மு.க.,அணி, ஆர்.கே நகர் இடைத்தேர்தல், உளவுத்துறை, தகவல், கடும்போட்டி

சென்னை: நடக்க இருக்கும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பன்னீர் அணிக்கும் தி.மு.க.,வுக்கும் இடையே மட்டும் தான் கடும் போட்டி இருக்கும் என உளவுத்துறை தகவல் அளித்து உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிச.,5ம் தேதி காலமானதை தொடர்ந்து. அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே., நகரில் வரும் ஏப்.12ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வேட்பாளர்கள் யார் யார்:

இத்தொகுதியில் சசிகலா தரப்பில் தினகரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி சார்பாக அக்கட்சியின் அவைத் தலைவராக உள்ள மதுசூதனன், தி.மு.க., சார்பில் மருது கணேஷ், ஜெ. அண்ணன் மகள் தீபா, மற்றும் பா.ஜ., அணி சார்பாக இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் வேட்பாளராக களமிறங்க உள்ளனர்.


உளவுத்துறை தகவல்

இந்நிலையில் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பன்னீர் செல்வம் அணிக்கும் , தி.மு.க., கட்சிக்கும் இடையே மட்டும் கடும் போட்டி நிலவும் என்று தொகுதி நிலவரத்தை ஆய்வு செய்த உளவுத்துறை தகவல் அளித்துள்ளது


கடும் அதிர்ச்சி:

உளவுத் துறையின் இந்த தகவலால் முதல்வர் கனவில் மிதந்து வரும் தினகரன் மற்றும் சசி தரப்பினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K,kittu.MA. - Anna Nagar,இந்தியா
18-மார்-201705:45:10 IST Report Abuse
K,kittu.MA. போட்டியே தீபாவுக்கும் மற்ற கட்சிக்கும் தான்..வேண்டுமானால் பாருங்கள்...
Rate this:
Share this comment
Cancel
RAJA - TRICHY,இந்தியா
17-மார்-201721:48:08 IST Report Abuse
RAJA பணம் பட்டுவாடா செய்யும் வரை
Rate this:
Share this comment
Cancel
Arasan - Thamizhnadu,இந்தியா
17-மார்-201715:18:46 IST Report Abuse
Arasan அட பாவிங்கள தேர்தல் முடித்த வுடன் சொல்லியிருக்கலாமே, ஒரு வேளை வேட்பாளரை மாற்றிடப்போருக்கானுங்க.. இந்த கும்பல் 100 கும் குறைவான ஓட்டுகள் பெற்று மிக கேவலப்பட்டு இவன் நின்றதே ஆகவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X