ரூ25 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு; சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ25 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு; சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடி

Added : மார் 18, 2017 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மரகதலிங்கம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல்

சேலம்: சேலம் அருகே தாரமங்கலத்தில் காரில் கடத்தப்பட்ட, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில், சேலம் அருகே உள்ள தாரமங்கலத்தில் மாறு வேடத்தில் முகாமிட்டு இருந்தனர். அங்கு இன்னோவா காரில், 25 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஏழு கிலோ எடை கொண்ட மரகதலிங்கம் கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் காரை மடக்கி பிடித்து, காரில் இருந்த மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர். காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samkey - tanjore,இந்தியா
19-மார்-201707:34:39 IST Report Abuse
samkey பொன்மாணிக்கவேல் அய்யா அவர்கள் மற்றும் சைலேந்திர பாபு அய்யா போன்றோர்களின் பணி காவல்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறித்து வைக்க வேண்டியது. காவல்துறை இப்படித்தான் செயல்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர்கள். ஏனோ இவர்கள் திறமைகளை அரசு சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை. அது சரி திருடர்களுக்கு திருட்டு போலீஸ் தானே சரிபட்டுவரும். பல ஆயிரமாண்டு வரலாற்று பொக்கிஷத்தை மீட்டுள்ளீர்கள். வாழ்த்த வயதில்லை.இனி நீங்களும் ஒரு நாயன்மார்தான் எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவான்.
Rate this:
Share this comment
Cancel
Csn Chitra - Salem,இந்தியா
19-மார்-201707:10:29 IST Report Abuse
Csn Chitra May God Eshwar bless Shri Pon Manickavel, IG of Tamilnadu Police for recovered the Maragatha Lingam. Others in Police force shall emulate him and win laurels for Tamilnadu.
Rate this:
Share this comment
Cancel
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
19-மார்-201704:43:42 IST Report Abuse
Natesan Narayanan ஐயா சட்டம் மாற வேண்டும் இந்த மாதரி கோவில் பொருட்களை திருடும் ஆட்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Veluvenkatesh - Coimbatore,இந்தியா
18-மார்-201720:45:41 IST Report Abuse
Veluvenkatesh சிவன் சொத்து குல நாசம். ஆனால் அந்த சிவனையே இப்போ கொள்ளை அடிக்கிறாங்க-கலி முத்தி போச்சு சாமி.
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
18-மார்-201722:13:01 IST Report Abuse
Manianயாருமே, பொதுவா, உண்மையா பக்தி செய்யறதில்லை.எங்கிட்டே வந்து புளிச்ச கதலி பழம், சின்ன தேங்காய்(பெரிசுன்னா பெரிய மூடியை பூசாரி ஐய்யரு எடுத்கிடுவரே -காதால் நேரில் கேட்டது, எனவே தேங்காயோடு இப்போது போவதில்லை) எல்லாம் கொடுத்து முதல் வகுப்பிலே பாசாகணும், வேலை வேணும், கலியாணம் ஆகணும்,மொதல்வராகணும் இன்னுதான் கேக்குறானுக. பொதுவாக ஒரு பயலாவது சாமி இனிமே தமிழனாக பொறக்கப்படாதுன்னு கேக்கறதில்லை.அதனாலே கனவிலே போயி,என்னை கார்லே ரவுண்டியுங்கன்னேன். யாராசும் நெசமாலுமே காரைக்கால் அம்மையாரை பார்க்கோணும்னு நெனைச்சேன்.அந்தம்மா அரசாங்க பஸ்ஸுலே அடிபட்டு சாகவேண்டாம்னு அவுகளை தேடிப்போனேன். இப்போ ஆப்டுக்கிட்டேன்."போன சிவன் திரும்பி வந்தான் போண்டியாகவேன்னு" புது மொழி வரும்.அமெரிக்காவிலே ம்யூசியத்திலே இருந்தா அங்கே வந்து தங்குற ஒரு நல்லவனாதே பார்க்கலாம்.அங்கே நிம்மதி தான்னு, உசுருக்கு பயந்தவங்க கேப்பாங்க.இங்கே ஏன் நிம்மதி இல்லே போச்சுதிருடர்கள் களகப் பயலுக எனக்கே நிம்மதி இல்லாம ஆக்கி போட்டானுகளே பாவிங்க. பக்தர் ஓடிப்பிடித்த ஒலகநாதர்....
Rate this:
Share this comment
kundalakesi - VANCOUVER,கனடா
19-மார்-201705:32:03 IST Report Abuse
kundalakesiலிங்கம் ஒரு அடையாளம் , அவ்வளவே , நம் மன பாவனையே அதை வணங்க வைக்கிறது, அல்லது விலைப் பொருளாய் பார்க்கிறது. கொள்ளையெல்லாம் யாரும் அடிக்க முடியாது. சனியை பிடித்துக் கொண்டு , சனியை பிடிச்சிட்டேன் என்று அசட்டுதனமாய் கூவுவது போலத்தான் ....
Rate this:
Share this comment
Cancel
Anandhan - puducherry,இந்தியா
18-மார்-201720:23:04 IST Report Abuse
Anandhan ரூ 25 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் மீட்பு சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு வாழ்த்துக்கள். ஆனால் அது திருடப்படும் முன்பே அதற்கான முன் ஏற்பாடுகளை நாம் செய்ய முன் வரவேண்டும். ஒரு தவறு நடந்தால் தான் அதைப்பற்றி பேசுகிறோம் அனால் அது நடக்காதவாறு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
தாமரை - பழநி,இந்தியா
18-மார்-201722:07:15 IST Report Abuse
தாமரை திரு பொன்மாணிக்க வேல் அவர்கள் சிலைக்கு கடத்தல் தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்பு ஏகப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. பெரிய புள்ளிகள் பலரும் உள்ளே தள்ளப்பட்டுள்ளனர்.பெொன் மாணிக்கவேல் ஐயா அவர்கள் தான் எங்கு பணியில் இருந்தாலும் முழு மனத்துடன் ஒன்றி மிகவும் நேர்மையாகச் செயல்படக்கூடியவர். ஆனாலும் தமிழக அரசு இவரைப் பயன்படுத்திக்கொள்ள ஏனோ மறுக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-மார்-201719:35:07 IST Report Abuse
Kasimani Baskaran சிலை கடத்துபவர்களை சுட்டு பிடித்து இருக்கலாம்... காவல்துறை தவறு செய்துள்ளது...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-மார்-201723:35:38 IST Report Abuse
தமிழ்வேல் கும்பல் பேரையே சொல்ல மாட்டுது.....
Rate this:
Share this comment
Cancel
Raji.S - thiruvannamalai  ( Posted via: Dinamalar Windows App )
18-மார்-201718:57:32 IST Report Abuse
Raji.S திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்திலும் சில மாதத்திற்கு முன்பு மரகதலிங்கம் திருடுபோய் உள்ளது
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Vellore,இந்தியா
18-மார்-201718:25:37 IST Report Abuse
Loganathan பாராட்டுக்குரியவர்கள், பின்புலத்திலிருந்து செயலாற்றும் அறிவுசார்ந்த வல்லுனர்கள்
Rate this:
Share this comment
Cancel
Ravi Manickam - Edmonton,கனடா
18-மார்-201716:58:16 IST Report Abuse
Ravi Manickam முருகவேல் சண்முகம்.. அது என்ன திருகுவளையிலேயே திருட்டா.....திருடு பிறந்ததே அங்குதானே, அங்கே நடந்தால்தான் திருட்டுக்கே ஒரு மரியாதை கிடைக்கும் தமிழ்நட்டில்
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
18-மார்-201717:09:09 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..///முருகவேல் சண்முகம்.. அது என்ன திருகுவளையிலேயே திருட்டா.....திருடு பிறந்ததே அங்குதானே///அதானால் தான் கேட்டேன் தலைவரே சரியா பிடிச்சிகிட்டீங்க, ஆனால் திருட்டு பிறந்த ஊரிலிருந்து அருகிலுள்ள மண்ணைக்கு அதை திருடிசென்றுவிட்டார்கள், மாபியாக்கள், ஆனதால் இன்றைக்கு மாபியாக்கள் தான் இன்றைக்கு திருட்டில் முன்னை, அதோடு ஸ்ரீரங்கத்துக்கு தேவதையும் அதில் இறங்கி, இருவருமாக ஆராய்ச்சியில் பட்டம்வாங்கிவிட்டார்கள் ஐயா, தாங்கள் அறியாததில்லை, அனைத்தும் அறிந்தவர், பெரியவர் தாங்கள்....
Rate this:
Share this comment
Cancel
ravisankar K - chennai,இந்தியா
18-மார்-201716:13:03 IST Report Abuse
ravisankar K மரகதலிங்கம் மதிப்பு கிடையாது. சமீபத்தில் இரண்டு இடங்களில் திருடுபோயுள்ளது. மற்றொண்டையும் போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும். இனிமேல் இப்படி பட்ட வரலாற்று சின்னங்களை அரசே பாதுகாக்க வேண்டும். இவற்றையெல்லாம் கோவில்களில் வைத்து பாதுகாக்க முடியாது
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
18-மார்-201716:37:17 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..///ravisankar K - chennai,இந்தியா, இப்படி பட்ட வரலாற்று சின்னங்களை அரசே பாதுகாக்க வேண்டும். இவற்றையெல்லாம் கோவில்களில் வைத்து பாதுகாக்க முடியாது///மிக்க சரி, கோயில்கள் கயவர்களின், கொள்ளைக்கூட்டத்தின் பிடியில் சென்று நூறாண்டுகள் ஆயிற்று, ஆங்கிலேயர்கள் விட்டுவைத்ததை, நம்மாள்கள் அதை திட்டம்போட்டு தூக்கி செல்கிறார்கள், அதை அருங்காட்சியத்திலேயே வைக்கவேண்டும்... பொதுமக்கள் பார்க்கு தெரியும் படி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை