மின் வாரியம் அலட்சியம் பாதசாரிகளுக்கு விபத்து அபாயம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : மாநகராட்சியும், மின் வாரியமும் ஒன்றிணைந்து செயல்படாததால், சாலை, நடைபாதை மற்றும் திறந்தவெளியில் செல்லும் உயரழுத்த மின் கேபிள்களால், பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.சென்னை மாநகராட்சி சேவை நிறுவனங்கள், சாலை மற்றும் நடைபாதையை தோண்டாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதனடிப்படையில் தற்போது புதிதாக அமைக்கப்படும் நடைபாதைகளின் கீழ் பகுதியில், சேவை நிறுவனங்களின் மின் வடம் செல்வதற்காக, 'டக்ட்' அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான சாலை, நடைபாதைகளில், 'டக்ட்' அமைக்காததால், உயர் அழுத்த மின் வடங்கள் திறந்தவெளியில் செல்கின்றன.இதனால், நடைபாதையில் செல்ல முடியாமல் சாலையில் நடந்து செல்லும் போது, பாதசாரிகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும் இரவு நேரங்களில், சாலையோரம் உள்ள மின் வடத்தால், இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.
நடவடிக்கை இல்லைசென்னை மாநகராட்சியும், மின் வாரியமும் இணைந்து செயல்படாததே, சாலை மற்றும் நடைபாதையில் மின் வடம் செல்வதற்கு காரணம். உயர் அழுத்த மின் வடத்தை முறையாக புதைக்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இதற்கு, மாநகராட்சி அனுமதி வழங்காததே காரணம் என, மின் வாரியத்தினர் புலம்புகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்