மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

Added : மார் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊத்துக்கோட்டை : மணல் கடத்திய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் கிராமத்தை ஒட்டி, ஆரணி ஆற்றில் மணல் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெரியபாளையம் போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த லாரியை, (டிஎன்02 எஎச்5499) மடக்கினர். போலீசை கண்டதும் லாரி ஓட்டுனர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து, பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, ஓட்டுனர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.வெங்கல் அடுத்த, புன்னப்பாக்கம் கிராமத்தில், மணல் கடத்திய ஒரு மாட்டு வண்டி, ஆரணி அடுத்த, மங்களம் கிராமத்தில், ஆரணி ஆற்றில் மணல் கடத்திய இரண்டு மாட்டு வண்டிகளை வெங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசாரை கண்டதும் ஓட்டுனர்கள் தப்பி ஓடினர். இது குறித்து, வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து ஓட்டுனர்கள், உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை