பாலியல் கொடுமைகள்: கேரளாவில் 3 மடங்கு அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாலியல் கொடுமைகள்: கேரளாவில் 3 மடங்கு அதிகரிப்பு

Added : மார் 20, 2017 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கேரளா, பாலியல் கொடுமைகள்

திருவனந்தபுரம் : கேரளாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் கடந்த 9 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கேரள போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2007ம் ஆண்டு 500 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவான நிலையில், 2016ம் ஆண்டு அது 1,644 ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 2013ம் ஆண்டில் 1,002 ஆக இருந்த நிலையில், 2016ம் ஆண்டு அது 2,093 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இது தொடர்பான வழக்குகளில், வெறும் 53 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் தகவலை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை கேரளாவில் வலுத்து வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
22-மார்-201702:08:56 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA இளம் பெண்களை சீரழித்ததில் சினிமாவிற்கு பெரும் பங்கு உண்டு . சினிமா தொழிலுக்கு..... படித்த கேரளா மாநிலத்தில் இருந்து தானே அதிகமான இளம் பெண்கள் வருகிறார்கள். வெட்கக்கேடு. வெறி பிடித்த ஆண் மிருகங்கள் அப்பாவி பெண்களை விட்டு வைக்காது.
Rate this:
Share this comment
Cancel
babu - KUWAIT,குவைத்
20-மார்-201718:39:49 IST Report Abuse
babu கேரள மாநிலத்தில் கடந்த வாரம் பொது இடத்தில் முத்தம் கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்று அரசின் ஒத்துழைப்போடு நடந்தது.. அதன் தொடர்ச்சியே இது. இதை எதிர்த்த RSS அமைப்பினர் மீது வழக்கும் தொடர்ந்துள்ளனர் .காங்கிரசாரும் கம்யுனிஸ்ட்களும் வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மார்-201718:23:00 IST Report Abuse
Srinivasan Kannaiya பெரும்பான்மையான ஆண்கள் வெளிநாடுகளில் பணி புரிவதால் பாலியல் கொடுமைகள் அதிகரித்து விட்டது...
Rate this:
Share this comment
Cancel
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
20-மார்-201718:02:34 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் பாதிரியார்களால் கற்பிழந்த பெண்கள் சங்கம் என்று ஒரு சங்கமே இருக்கிறது கேரளாவில் .. பாதிரி என்றாலே பயமாக இருக்கிறது.. ஆனால் சினிமாக்களும் டிவி சீரியல்களும் இன்னும் காவி உடை அணிந்த சாமியார்கள் தான் பெண்களை ஏமாற்றி காம இச்சைகளை தீர்த்து கொள்வதாக காட்டி கொண்டுள்ளன.. என்ன செய்ய இளிச்சவாய் இந்து சமூகமே இப்படி தான் நம்புகிறது.. பன்னாட்டு மிஷனரிகளின் பணம் மீடியாக்களின் உள்ளும் புகுந்து விளையாடுகிறது .. தங்கள் மதத்தினர் செய்யும் கேவலங்களை மறைக்கவும், மாற்றப்பட வேண்டிய மதத்தின் பண்டிட்களை கேவலமாக சித்தரிக்கவும் மீடியாக்களும் சினிமாவும் இப்படிப்பட்ட மிஷனரிகளால் குத்தகைக்கு எடுக்க பட்டுள்ளனவோ ?
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
20-மார்-201717:37:08 IST Report Abuse
தமிழர்நீதி கேரளா வாழ் மலையாளிகள் பெண்களை பாலியலுக்கு தான் வளர்க்கிறார்கள் . இதுல உள்ளூர் ஆசாமிகள் சில்மிஷம் வேறு . கேரளாவில் அழகுப்பெண்கள் அவதரிக்கிறர்கள் . ஆனால் இப்படி வன்புணர்ச்சிக்கு காமத்திற்கும் பலியாகிறர்கள் . வெளியான விவரப்படி இத்தனைபேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் . இன்னும் வெளிவராமல் வெம்பியவர்கள் சீரழிக்கப்பட்டோர் எத்தனை என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்
Rate this:
Share this comment
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
20-மார்-201717:27:55 IST Report Abuse
G.BABU கல்வியறிவில் முதல் மாநிலம் ..... போகிற போக்கில் வேறு விஷயத்தில் முதல் மாநிலமாகிவிடும் .
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
20-மார்-201717:27:03 IST Report Abuse
sundaram பணம் இல்லாமல் முன்னேற முடியாமல் தவிக்கும் பல மாநிலங்களுக்கிடையில் பணத்திமிரினால் முன்னேறமுடியாமல் இருக்கும் ஒரு மாநிலம்.
Rate this:
Share this comment
Cancel
20-மார்-201717:23:07 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இதற்கு மதமாற்ற கும்பல் என்ன பதில் சொல்லும், இதில் பெருமளவு பாதிரியார்கள் செய்ததே, சிறு வயது பெண்களை நாசம் செய்வது அவர்களுக்கு பொழுது போக்கு. போனவாரம் கூட ஒரு செய்தி படித்தேன் கேரளாவில் ஒரு பாதிரியார் 16 வயது பெண்ணை கற்பழித்து கர்ப்பம் என்று. அவரிடம் பாடம் கேட்டவர்கள் எப்படி இருப்பார்கள்.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
20-மார்-201718:45:54 IST Report Abuse
K.Sugavanamஇங்கும் மதமா?...
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
20-மார்-201717:17:05 IST Report Abuse
ganapati sb சிறிய வளர்ந்த மாநிலமான கேரளாவில் தகவல் தொழில் நுட்ப வசதி மூலம் பிரச்சனைகளுக்கான சர்வே எடுத்து காரணத்தை கண்டறிந்து அதை வேரிலேயே வளராமல் களையலாம்.கேரளாவில் இந்துக்கள் 40 சதவிகிதம்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன் 20 % நாத்திகம் பேசும் கம்யூனிஸ்டுகள் 20% இஸ்லாமியர்கள் 20% கிறிஸ்தவர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன் . அனைவரும் ஆரம்பபள்ளியாவது சென்று கையெழுத்து போடவாவது கற்று கொள்கிறார்கள் . அங்கே கட்டாயமாக நன்னெறி வகுப்பு பாடங்கள் எடுக்க வேண்டும் . இஸ்லாமியர்கள் வெள்ளி மற்றும் கிறிஸ்தவர்கள் ஞாயிறு வழிபாட்டுத்தலங்களுக்கு போகும் போது அங்கே நன்னெறி பாடங்களை எடுத்து முன்னேற்றம் கொண்டு வரலாம்.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
20-மார்-201718:48:22 IST Report Abuse
K.Sugavanamமத இன சித்தாந்த காரணங்களை ஆராயாமல் மனித நேயத்துடன் அணுகுங்கள்.. முதலில் ஒவ்வொரு வீட்டிலும் நன்னெறி பாடம் புகட்டப் படவேண்டும்....
Rate this:
Share this comment
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
20-மார்-201720:11:08 IST Report Abuse
Enrum anbudanஅது எல்லோருக்கும் பொதுவான சிந்தனைகளாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஆனந்தாக்கள் எல்லாம் ஆனந்தமாய் செய்வதை இந்து மதத்தோடு ஒப்பிடும்போது சுகவனத்தின் வாய் இவ்வாறு சொல்ல வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
N. Sridhar - Kanchipuram  ( Posted via: Dinamalar Windows App )
20-மார்-201717:16:15 IST Report Abuse
N. Sridhar Because the reason is, they exposing and tempting the male to rape them lately. There a saying in tamil, "UPPU THENNAVAN THANNI KUDIKKANUM". When they expose more they have to pay for it.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை