பார்லி.,யில் மத்திய அமைச்சர்கள் 'ஆப்சென்ட்': அன்சாரி வேதனை| Dinamalar

பார்லி.,யில் மத்திய அமைச்சர்கள் 'ஆப்சென்ட்': அன்சாரி வேதனை

Added : மார் 20, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
rajya sabha, centra ministers, question hour, ராஜ்யசபா, மத்திய அமைச்சர்கள், கேள்வி நேரம், ஹமீத் அன்சாரி

புதுடில்லி : ராஜ்யசபாவில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள் இல்லாமல் போனது தொடர்பாக, துணை ஜனாதிபதியும், சபாநாயகருமான ஹமீத் அன்சாரி வேதனை தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, பதிலளிக்க கப்பல் போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி துறைகளை சார்ந்த அமைச்சர்கள் அவையில் இல்லை. இதனால் அந்த கேள்விகளை கேள்வி நேர அலுவல் குறிப்பில் இருந்து நீக்கிய ஹமீத் அன்சாரி, கேள்வி கேட்டவரும் அவையில் இல்லை, பதில் அளிக்க வேண்டிய அமைச்சரும் இங்கு இல்லை. இது இந்த அவைக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இல்லை என அதிருப்தி தெரிவித்தார்.
சபாநாயகரின் இந்த அதிருப்தி தொடர்பாக, அவையில் இருந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள் சிலர் கிண்டல் செய்தும், ஆளும் பா.ஜ., கட்சியை விமர்சித்தும் கருத்து பதிவிட்டனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மார்-201719:23:09 IST Report Abuse
VSuVSubramanianbramania NO ONE WOULD HSVE EXPECTED THAT THE RAJYA SABHA WOULD FUNCTION. WHAT ANSARI WAS DOING WHEN THE OPPOSITION PARTIES NEVER ALLOWED THE RAJYA SABHA TO FUNCTION.....TAMASHU TAMASHU IN VEDALAM MOVIE STYLE
Rate this:
Share this comment
Cancel
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
20-மார்-201719:17:32 IST Report Abuse
Ramshanmugam Iyappan இதுதான் டிஜிட்டல் இந்தியா... நாட்டுமக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை...சாட்லைட்டுகளை விட்டு என்னே பயன்
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-மார்-201718:57:09 IST Report Abuse
Cheran Perumal குறைந்தபட்சம் தங்களது வர இயலாமையை சபைக்கு தெரிவித்திருக்க வேண்டும். எப்பவுமே தப்பு செய்பவர்கள் விமரிசிக்க ஒரு வாய்ப்பு கொடுத்து விட்டார்கள். கேள்வி கேட்டவர் சபையில் இல்லாதபோது கேள்வியை ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
20-மார்-201717:59:59 IST Report Abuse
K.Sugavanam கேள்வி கேட்டவரும் அவையில் இல்லை, பதில் சொல்ல வேண்டிய மந்திரியும் அம்பேல்.. புதிய ஜனநாயகம் புல்லரிக்க வைக்கிறது.. கேட்டவர் கேள்வி யாருக்காக கேட்டார்? அதுக்கெல்லாம் பதில் சொல்வது தன் மதிப்புக்கு கீழே என மந்திரி நினைத்து விட்டார் போல..
Rate this:
Share this comment
Cancel
Gnani - Casabalanca,மொராக்கோ
20-மார்-201717:49:12 IST Report Abuse
Gnani In the education or even in the employment tems when absentees are taken to the task and appropriate corrective actions are initiated against the offenders in order to make them discipline. These elected members are more responsibilities than any normal citizen as they represent to the particular constituency. The rules should be applicable to all the elected members like normal civil servants. The parliament officials should publish their attendance details in the press once in three month at least. At time of filing nomination as a candidate, Election commission to get declaration that the respective candidate has attended the important discussions and also defines the minimum days that they are supposed to present in the parliament. Unless there is a measurement the request or regrets will not be useful.
Rate this:
Share this comment
Cancel
SURESH SUBBU - jurong-East,சிங்கப்பூர்
20-மார்-201717:15:14 IST Report Abuse
SURESH SUBBU காங்கிரஸ் எம்பி க்களின் முகத்தை பார்க்க நமக்கே பிடிக்கவில்லை, மந்திரிகளுக்கு எப்படி பிடிக்கும்... அதுதான் .. காங்கிரஸ் ஒழியும் வரை நாம் விடக்கூடாது....
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
20-மார்-201716:42:11 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. ///பார்லி.,யில் மத்திய அமைச்சர்கள் 'ஆப்சென்ட்': அன்சாரி வேதனை///இதெல்லாம் தேவையா காங் கட்சி கட்சிக்காரரான திரு (?) அன்சாரிக்கு, காங் ஆட்சியில் இருந்தபோது இப்படித்தான் இவர் கேள்விகேட்டாரா, எத்தனை முறை அவர்கள் சபையில் இல்லாமல் இருந்திருப்பார்கள், ஆகையால் இவர் வாயை அடக்கிக்கொண்டு இருப்பதே நலம்.. நாங்கள் இந்த தேசத்தின் மீதான ஒட்டுமொத்த பக்தியை ஏழாம் எடுத்திருப்பவர்கள், எங்களுக்கு பாடம் எடுக்கவேண்டாம்... அம்புடுதேன் சொல்வேன்.. இல்லையெனில் எங்களுக்கு இருக்கும் மெஜாரிட்டிக்கு உடனே பதவி நீக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்,இது எங்கள் அரசு.
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
20-மார்-201716:39:10 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. ///பார்லி.,யில் மத்திய அமைச்சர்கள் 'ஆப்சென்ட்': அன்சாரி வேதனை//இதுல என்ன வேதனை படவேண்டி இருக்கிறது, அவர்கள் கஷ்டப்பட்டு தேர்தல் வேலைபார்த்தார் அந்த அசதியிலும், வெற்றி விழாவில் கலந்துகொண்ட உற்சாகத்தில் அவர்கள் ஓய்வெடுக்க குளிர்பிரதேசத்திற்கு சென்றிருப்பார்கள், அவர்கள் ஓய்வு முடிந்து வந்து கலந்துகொண்டு இந்த அவையை சிறப்பிப்பார்கள், இதையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது, திருவாளர் அன்சாரி அவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
grg - chennai,இந்தியா
20-மார்-201716:29:53 IST Report Abuse
grg Whether Mr Ansari took a similar stand when UPA ministers were absent?
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-மார்-201717:16:25 IST Report Abuse
Nallavan NallavanYou will be treated as fascist if you ask so. Look at those postings from some blockheads....
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
20-மார்-201717:28:15 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..///grg - chennai,இந்தியா//நான் கருத்தெழுதும் போது உங்கள் கருத்து, பிரசுரமாகவில்லை ஐயா? சில மனநலம் குன்றியவர்கள் சொல்வதை செவிகொடுத்து கேட்காதீர்கள், நன்றி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை