இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை

Updated : மார் 20, 2017 | Added : மார் 20, 2017 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
போலீஸ் ஆய்வாளர், சேதுமணி மாதவன், மென் பொறியாளர், தஞ்சை மகளிர் நீதிமன்றம், குற்றவாளி, 10 ஆண்டு சிறை

தஞ்சை: தஞ்சையில், 2007 ம் ஆண்டு மென் பொறியாளர் அகிலா என்பவர் வன்கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சேதுமணி மாதவன் தான் இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணை, தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று (மார்ச் 20) தீர்ப்பளிக்கப்பட்டது.

சேதுமணி மாதவன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சேதுமணி மாதவன் தற்போது மதுரை தெப்பகுளம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,இந்தியா
20-மார்-201721:27:01 IST Report Abuse
thonipuramVijay இதுமாதிரி கேவலமான போலீஸ் காரர்களை என்ன செய்யவேண்டும் தெரியுமா ? ஒரு 50 to100 பேர் பொதுமக்கள் சேர்ந்து ..உதைத்து முதுகெலும்பை உடைத்து விட்டுவிட வேண்டும்....அப்போது தான் மக்களை இளக்காரமாக என்னும் இந்த போலீஸ் காரர்களுக்கு பயம் இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel
K.Senthil - Toranto,கனடா
20-மார்-201721:26:38 IST Report Abuse
K.Senthil பத்து ஆண்டுகள் குறைவு . இந்த ஆள் பதிவு செய்த மற்ற குற்றங்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
20-மார்-201719:47:31 IST Report Abuse
Karuppu Samy இவர்தான் அலங்காநல்லோர் போராட்டத்தில் கவ்தமன் வாயை அடிச்சு கிழித்தது.ரொம்ப மோசமான ஆளு-வே
Rate this:
Share this comment
Cancel
vk -  ( Posted via: Dinamalar Android App )
20-மார்-201719:36:09 IST Report Abuse
vk he deserves. but less punishment
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
20-மார்-201719:11:23 IST Report Abuse
Needhiyin Pakkam Nil தூக்கி உள்ள போடுங்கள் ஜாமீன் வழங்க கூடாது, அடுத்து தேசத்தை வார்த்தைகளில் இல்லாமல் செயல்களில் நேசிக்கும் ஒருவனுக்கு அந்த வேலையை கொடுங்கள் அதாவது கற்பழிப்பு வேலையில்லை காவல்துறை வேலை அந்த வேலை என்றவுடன் இவர் செய்த வேலையை நினைத்து கொள்ளக்கூடாது, பொய் வழக்கு போட்டாலே சாதாரண மக்களை உடனே சிறையில் அடைகிறீர்கள், 10 வருடமாக இந்த குற்றவாளி தான் சட்டத்தை பாதுகாத்தவரா அது எப்படி டா குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை வழக்கு முடியும் வரை பதவியில் தொடர அனுமதிக்கிறீர்கள் 10 ஆண்டுகள் அரசு சம்பளம் வேஸ்ட், குற்றவாளிகள் நாட்டை ஆளும்போது அதே இனத்தை சார்ந்தவர்கள் காவல்துறையில் இருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லையே.........
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
20-மார்-201719:03:48 IST Report Abuse
karunchilai பத்தே ஆண்டுகள் பத்தாண்டுகளுக்குப் பிறகு?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மார்-201718:27:47 IST Report Abuse
Srinivasan Kannaiya க்ஷண நேர மன தடுமாட்டம் ஒரு பெண்ணின் மரணத்தில் முடிந்தது.,.. ஆயுள் தண்டனை அவரது மனதை பண் படுத்துவதோடு... தவறை உணர சந்தர்ப்பம் கொடுத்து இருக்கிறது
Rate this:
Share this comment
karunchilai - vallam,இந்தியா
20-மார்-201719:06:34 IST Report Abuse
karunchilaiஆயுள் தண்டனை அல்ல. பத்தாண்டுகள் தான்....
Rate this:
Share this comment
Cancel
chidhambaram - chennai,இந்தியா
20-மார்-201718:25:08 IST Report Abuse
chidhambaram நல்ல தீர்ப்பு ... மேலும் 2007 முதல் வாங்கிய ஊதியத்தை திரும்ப பெற முயற்சி செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Tamil-Nesan - Virginia,யூ.எஸ்.ஏ
20-மார்-201718:24:00 IST Report Abuse
Tamil-Nesan காலம் கடந்து வரும் எந்த தீர்ப்பும் - அநீதியான தீர்ப்பே. குற்றத்தை உடனடியாக நிரூபிக்க வைக்க வேண்டும், இதற்கு 10 வருடம் எடுத்துக்கொண்டது கொடுமை. நீதி துறை வெட்கப்படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ram - Panavai,இந்தியா
20-மார்-201718:12:11 IST Report Abuse
Ram ஒரு குற்றவாளி சட்டம்ஒழுங்கை பாதுக்காக்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை