தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம்:மார்ச்-23ல் உயர்நிலைக்கூட்டம்| Dinamalar

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம்:மார்ச்-23ல் உயர்நிலைக்கூட்டம்

Added : மார் 20, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம்:மார்ச்-23ல் உயர்நிலைக்கூட்டம்

புதுடில்லி:தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு செய்ய உயர்நிலைக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற உள்ள இந்த உயர்நிலைக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராதாமோகன்சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் தமிழகத்திற்க வறட்சி நிவாரணம் வழங்குவது குறித்து மார்ச்-23ல் முடிவு செய்யபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kuppuswamykesavan - chennai,இந்தியா
20-மார்-201721:08:25 IST Report Abuse
kuppuswamykesavan சார் தமிழகமே இப்போ வறண்டு கிடக்கு, இரயிலிலாவது தண்ணி சப்ளை செய்யுங்கள், உங்களுக்கு புண்ணியமா இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
20-மார்-201719:03:37 IST Report Abuse
K.Sugavanam இதையாவது உருப்படியா தமிழகத்துக்கு நன்மை ஏற்படும் விதத்தில் செய்யுங்க..
Rate this:
Share this comment
ganesha - tamilnadu,இந்தியா
20-மார்-201720:30:41 IST Report Abuse
ganeshaநீங்க எல்லாம் மட்டும் துட்டு வாங்கிக்கினு வீணாப்போன கள்ள பண திராவிட கட்சிக்கு ஒட்டு போடுங்க. காவேரி பிரச்சனையில் கர்நாடக மக்கள் விவசாயகள் ஒன்று சேர்ந்து பிஜேபி க்கு ஓட்டு போட்டு ஆட்சிக்கு வர வைக்க போகிறார்கள். அப்புறம் இருக்கு தமிழ் நாட்டுக்கு ஆப்பு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை