தெருவோர கடைகளுக்கு விரைவில் தடை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தெருவோர கடைகளுக்கு விரைவில் தடை

Added : மார் 20, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தெருவோர கடைகளுக்கு விரைவில் தடை

பெங்களூர்: கர்நாடகாவில் தெருவோர கடைகளுக்கு விரைவில் தடை விதிக்க போவதாக மேலவையில் சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.


தடை


கர்நாடகா சட்டமன்ற மேலவையில் பாஜ உறுப்பினர் ராமச்சந்திர கவுடா கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ்குமார், உணவுப் பொருட்கள், குறிப்பாக சீன வகை உணவுப் பொருட்களான கோபி மஞ்சூரியன் போன்றவை சுவையாக இருப்பதற்காக கையேந்தி பவன்களை நடத்துபவர்கள் ஆபத்தான சுவையூட்டிகளையும், ரசாயனங்களையும் சேர்ப்பதாக தெரிய வந்ததை அடுத்து கர்நாடக அரசு இக்கடைகளை மூட தீவிரமாக சிந்தித்து வருகிறது


சுவையூட்டி


கடையை நடத்துபவர்கள் மோனோ சோடியம் மற்றும் லோடோமேட் போன்ற செயற்கையான சுவையூட்டுகளை சேர்க்கின்றனர். இச்செயற்கையான சுவையூட்டிகள் இவற்றை உண்ணும் மனிதர்களுக்கு ஆபத்தை உருவாக்கும். இவற்றின் பயன்பாடுகளை கட்டுப்படுத்த அரசு விதிமுறைகளை வகுக்கும் என்று கூறிஉள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
21-மார்-201708:49:39 IST Report Abuse
balakrishnan தடை செய்வதற்கு பதில் கடுமையான தர கட்டுப்பாடுகளை விதிக்கலாம், அங்கு பயன்படுத்தும் பொருட்களின் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம், பயன்படுத்தும் குடிநீர், தட்டுக்கள் கழுவும் விதம், குப்பைகளை அப்புறப்படுத்தும் வேலை இவைகளை கடுமையாக கவனிக்க வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel
mpvijaykhanna - dindigul,இந்தியா
21-மார்-201703:11:22 IST Report Abuse
mpvijaykhanna cheap and best foods. in nandhini hotel we found lizard in briyani.......... so were is the quality is there in costly hotels. useless activity
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-மார்-201722:26:24 IST Report Abuse
தமிழ்வேல் அந்த அனாவசிய பொருட்களை தடை செய்யவும். இடைஞ்சல் தரும் தெருஓரக் கடைகளுக்கு மாற்று ஏற்பாடுகள் அவசியம் .
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - TVL,இந்தியா
20-மார்-201722:20:22 IST Report Abuse
makkal neethi அய்யா எந்த கார்பொரேட் காரன் தெருவோர ஹைஜீனிக் கையேந்தி பவன் கடைகாளி ஆரம்பிக்கப்போறான் சொல்லுங்களேன் ...துட்டு வாங்கிட்டீங்களா..ஏழை மக்களுக்கு சாப்பாடு கிடைக்காம கொள்ளுங்க அய்யா கொள்ளுங்க
Rate this:
Share this comment
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
21-மார்-201706:17:30 IST Report Abuse
குரங்கு குப்பன் @E-man - tvl,இந்தியா - கர்நாடகாவில் நடப்பது காங்கிரஸ் அரசு அதை மறந்து விட்டிர்கள் போல...
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
20-மார்-201721:43:07 IST Report Abuse
A.George Alphonse "Kai Eandhi Bhavans" are more useful to the middle and poor class people according to their budget. Though these are not hygiene and harmful to health but filling up the stomach of poors with less money got welcomed by all.The unemployed youths and poor people are earning their daily bread on such eateries and they may face poverty and troubles when these are abolished or removed tottaly.The government must provide these people some native works in order to earn their daily bread and manage their families without any problems.
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
20-மார்-201721:02:06 IST Report Abuse
kuppuswamykesavan ஐயா தள்ளுவண்டி உணவகங்களில் நம் எதிரிலேயே அத இத போட்டு வேக வைத்து தராங்க. ஆனா இந்த பெரிய உணவகங்களில் பிரிட்ஜ், பிரீஸர், எலக்ட்ரிக் ஓவன் என்ற விசயங்கள் இருக்கே. முடிஞ்சவரை இப்படி சாப்பிடுவதை தவிருங்கள். வெறும் தண்ணி சோறும் ஊறுகாய் கூட ஆரோக்கியமானதுதான். (இதற்க்காக முற்போக்கு பிற்போக்குன்னு ரிப்ளை போட்டுடாதீங்க வாசகரே).
Rate this:
Share this comment
Cancel
gmk1959 - chennai,இந்தியா
20-மார்-201720:26:59 IST Report Abuse
gmk1959 பெரிய உணவகங்களிலும் சிறிய உணவகங்களிலும் விற்கும் பண்டங்களின் விலைக்கு வானம் தான் எல்லை ஏழைகளுக்கு என்றுமே பிரச்சனைதான் அரசோ பிரபுக்களுக்கு சொந்தம் காங்கிரஸ் அரசு பாஜக அரசு இரண்டும் கர்நாடகாவில் ஒரே ரகம் இதில் மக்களின் உடல்நிலையை பற்றி அரசு கவலை இவனிடம் கட்டிங் வாங்கினாங்க ??????? தெரியலையே
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
20-மார்-201719:40:23 IST Report Abuse
Jaya Prakash எல்லா ஊரிலும் இதே நாடகம்தான்..... சில நேரத்தில் ஏண்டா இந்தியாவில் பிறந்தோம் என்று எண்ண தோன்றுகிறது.... குட்கா விக்கீரா கடையை ரைட் பண்ணி அவனுக்கு அபராதம் போடுகிறார்கள்... ஒரு ஊரில் 1000 பொட்டி கடை இருக்கும்.... ஆனால் அவர்களுக்கு சப்ளை பண்ற அந்த 4 ஹோல்சீலர் மீது கை வைக்க மாட்டாங்கோ... அவன் மேல் கை வைச்சால் போருமே.... எல்லாமே அடங்கிடுமே.... அதே கதைதான் இங்கேயும்..... சாலையோர கடை எல்லா நாட்டிலும் இருக்குது.... ஏழைகளுக்கு அது உதவுது..... சாப்பிட வரவுனும் சரி... கடை நடத்துபவரும் சரி ஏழைதான் (சில விதி விலக்கு உண்டு) ... சாலை ஒர கடைகள் சட்டப்படி தவுறுதான்..... ஆனால் எல்லாருக்கும் வேலை கொடுக்க நமக்கு வக்கு இல்லை.... பெறந்திட்டோம்.... வயிறு நிரப்புணும்லே..... வாழ்கை ஓடணும்லே.... சாப்பிட வரவனும் சரி ரோட்டோரம் கடை போடுறவனும் இதில் அடக்கம்..... சில இடத்தில சட்டம் பார்க்காமல் மனிதாபிமானம் பார்ப்பது முக்கியம்...
Rate this:
Share this comment
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
20-மார்-201719:33:05 IST Report Abuse
N S Sankaran தெருவோர உணவு கடைகள் என்று போடாமல் தெருவோர கடைகள் என்று போட்டு வயிற்றில் புளியைக் கரைத்து விட்டீர்களே.
Rate this:
Share this comment
Cancel
Bala - Chennai,இந்தியா
20-மார்-201719:31:25 IST Report Abuse
Bala எல்லா உணவகங்களிலும் இதுவே தான் நிலை. ஏன் கையேந்தி பவன்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க போகிறார்கள் ? இப்படி கூட பதிலளிப்பார்கள், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பான்மையோர் இது பற்றிய விழுப்புணர்வு அற்றவர்கள் அவர்களை காக்கவே இந்த நடவடிக்கை. வசதி படைத்தவர்களுக்கே இந்த நாடு. என்னத்தை சொல்ல?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை