தெற்குசூடானில் விமான விபத்து:44 பேர் பலி?| Dinamalar

தெற்குசூடானில் விமான விபத்து:44 பேர் பலி?

Updated : மார் 20, 2017 | Added : மார் 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தெற்குசூடானில் விமான விபத்து:44 பேர் பலி?

ஜூபா:தெற்கு சூடானில் சுப்ரீம் ஏர்லைனர் விமானம் விபத்துக்குள்ளாகியது. இதில் பயணம் செய்த 44 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்தது. இதனை தொடர்ந்து அங்கு மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201708:47:57 IST Report Abuse
Srinivasan Kannaiya எதில் போனாலும் விபத்து என்றால் மக்கள் இதில்தான் போவது.... இனி அந்த காலத்து தேர், குதிரை வண்டி, குதிரை , கழுதை... மாட்டுவண்டி ,மிதிவண்டி ,ரிக்ஸ்ஹா போன்ற வற்றை நம்பவேண்டியதுதான்... சுற்றுப்புற சூழ்நிலையும் மாசு படாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை