திருச்சி விமான நிலையத்தில் 865 கிராம் தங்கம் பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திருச்சி விமான நிலையத்தில் 865 கிராம் தங்கம் பறிமுதல்

Added : மார் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 865 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த விமானத்தை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் கலைவாணி, ஷப்ரினாஸ் ஆகிய இரண்டு பெண்களிடம் இருந்த 865 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.24லட்சமாகும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை