இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : மார் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
  இதே நாளில் அன்று

1916 மார்ச் 21
உலக புகழ் பெற்ற, 'ஷெனாய்' இசை மேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான், பீஹார் மாநிலம், தும்ரான் கிராமத்தில், 1916 மார்ச், 21ல் பிறந்தார்.பிஸ்மில்லா கானின் முன்னோர், அரண்மனை இசை கலைஞர்கள். காசி விஸ்வநாதர் கோவிலில், அவரது மாமா அலிபக்ஸ், இசை சேவையில் ஈடுபட்டிருந்தார்.பிஸ்மில்லா கான், 20 வயதில் காசிக்கு சென்று, மாமாவிடம் இசை கற்றார். முதல் இந்திய குடியரசு விழா ஊர்வலத்தில், நேரு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அதில், பிஸ்மில்லா கான் ஷெனாய் இசைத்தார்.உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று, இசையால் மக்களை மகிழ்வித்தார். பாரத ரத்னா, பத்ம விபூஷண், சங்கீத நாடக அகாடமி, மத்திய பிரதேச அரசின் தான்சேன் உள்ளிட்ட, பல்வேறு விருதுகளை பெற்றார். 2006 ஆக., 21ல் இறந்தார். அவர் பிறந்த தினம், இன்று.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை