Rs. 18 Crore In Assets Of Zakir Naik's Outfit Seized By Authorities | ஜாகிர் நாயக்கின் ரூ.18 கோடி சொத்துக்கள் முடக்கம்| Dinamalar

ஜாகிர் நாயக்கின் ரூ.18 கோடி சொத்துக்கள் முடக்கம்

Added : மார் 20, 2017 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஜாகிர் நாயக் . சொத்துக்கள் .முடக்கம்

மும்பை,: ' மதபோதகர் ஜாகிர் நாயக்கின் 18 கோடிரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மும்பையைச் சேர்ந்த மதபோதகர் ஜாகிர் நாயக், 51.

கடந்த சில வருடங்களுக்கு முன் வங்கதேச தலைநகர் தாகாவில், பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் 22 பேர் பலியாயினர். ஜாகிர் நாயக்கின் தூண்டுதலான டி.வி. பேச்சால் இத்தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, ஜாகிர் நாயக் நடத்தி வரும் சர்ச்சைக்குரிய, 'பீஸ் டிவி' சேனலுக்கு, வங்கதேச அரசு தடை விதித்தது

இவர் மீது இந்தியாவில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு தொடர்ந்தது. மார்ச் 14-ல் ஆஜராக சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து இவரது அமைப்புகள் கண்காணிக்கப்பட்ட வந்த நிலையில் ஜாகிர் நாயக்கின் ரூ.18 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
21-மார்-201712:50:00 IST Report Abuse
anbu இவன் ஒரு ஹராமி . தண்டிக்கப்பட வேண்டியவன்.
Rate this:
Share this comment
Cancel
SIVA POLLACHI - POLLACHI,இந்தியா
21-மார்-201710:53:22 IST Report Abuse
SIVA POLLACHI இவனையெல்லாம் எதற்கு அவர் இவர் என்று மரியாதையாக அழைக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Abdul Basith - deira dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201710:27:36 IST Report Abuse
Abdul Basith எத்தனை காலம் உங்க ஆட்டம் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்
Rate this:
Share this comment
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201711:23:06 IST Report Abuse
Swaminathan Nathதேசத்திற்கு எதிராக தீவிரவாதம் வளர்க்கும் யாராக இருந்தாலும் கடும் தண்டனை தேவை,...
Rate this:
Share this comment
anbu - London,யுனைடெட் கிங்டம்
21-மார்-201712:29:54 IST Report Abuse
anbuஏன்யா வன்முறைக்கும் பயங்கரவாதத்துக்கும் இடையில் அல்லாஹ்வை தொடர்பு படுத்துகிறீர். அல்லாஹ் அடுத்தவனை கொலை செய்யவும் குண்டு வைக்கவும் சொன்னாரா? புரட்டி எழுதிய புத்தக விளக்கத்தை விளங்காம விளக்கில்லாமல் ஒரு விளக்குமாறு விளக்கிய விளக்கத்தை விளங்காமல் ஏன் அல்லாஹ் மேல் பழியை சுமத்துகிறீர். இது ஹராம் ....
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
21-மார்-201710:09:51 IST Report Abuse
Mohamed Ilyas இவருடைய கெட்ட காலம் அனைவரும் ஓர் இறை கோட்பாட்டின் பால் வாருங்கள் என்று அழைத்ததும் இந்து வேதங்களை இந்துக்களுக்கு போதித்ததும் தான் குற்றம் , சந்நியாசிகள் நாடு ஆளும் கோலம் மாறியதே ?
Rate this:
Share this comment
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201711:24:02 IST Report Abuse
Swaminathan Nathமத மற்றும் கும்பல், தீவிரவாதம் நாட்டை அழித்து விடும் ஜாக்கிரதை,...
Rate this:
Share this comment
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201711:25:17 IST Report Abuse
Swaminathan Nathஇந்து வேதங்களை தவறாக பிரெச்சரம் செய்தார், மற்றவர்களை குழப்பி மதம் மாற்றினார், சிந்திக்கவும், தீவிரவாதத்தி ஆதரிக்கும் நாடுகள் அழிந்து வருகின்றன,...
Rate this:
Share this comment
SIVA POLLACHI - POLLACHI,இந்தியா
21-மார்-201711:54:01 IST Report Abuse
SIVA POLLACHIநீங்க முதல்ல மனுசங்க ஆகுங்கடா அப்புறம் போதிக்கலாம்...
Rate this:
Share this comment
anbu - London,யுனைடெட் கிங்டம்
21-மார்-201712:35:10 IST Report Abuse
anbuஇவன் இஸ்லாத்தையும் தப்பான முறையில் விளக்கம் கொடுத்து இளையவர்களை பயங்கரவாதிகள் ஆக்கியவன்.வங்கதேச அரசு சாட்சி....
Rate this:
Share this comment
Cancel
Deepak - chennai,இந்தியா
21-மார்-201709:57:14 IST Report Abuse
Deepak புடிங்க சார். புடிச்சு ஜெயில்ல போடுங்க. தப்பு இல்லைனா ஆஜர் ஆக வேண்டிய தானே. தாய் நாட்டின் மீது மதிப்பும் மரியாதையும் இருந்திருந்தால் வந்திருக்க வேண்டிய தானே.
Rate this:
Share this comment
Cancel
Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201709:54:28 IST Report Abuse
Malimar Nagore முதலில் மல்லையாவை பிடிடா மானகெட்டவனே. நாட்டின் மானம் சந்தி சிரிக்கிறது.
Rate this:
Share this comment
anbu - London,யுனைடெட் கிங்டம்
21-மார்-201712:36:58 IST Report Abuse
anbuமல்லையா பயங்கரவாதிகளை உருவாக்கவில்லை....
Rate this:
Share this comment
Cancel
Mohaamaed Abdul - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201707:57:05 IST Report Abuse
Mohaamaed Abdul ஜாகிர் நாயக் நல்ல ஆளு அவருக்கு சிலா கெட்டவர்கள் அவரெய் அஷி இக்க நினைக்கிறார்கள் முஸ்லீம்
Rate this:
Share this comment
anbu - London,யுனைடெட் கிங்டம்
21-மார்-201712:41:38 IST Report Abuse
anbuநான் இவன் வீடியோ பார்த்தேன் . இவன் நஞ்சு கக்கும் விஷக்கிருமி .அடுத்தவனை வம்புக்கிழுக்கும் கேவலமான பிறவி....
Rate this:
Share this comment
Cancel
arumugam - Jakarta,இந்தோனேசியா
21-மார்-201707:05:16 IST Report Abuse
arumugam உலக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் சாத்தான். இவனை ஒழித்துக்கட்ட வேண்டும்.
Rate this:
Share this comment
suvanappiriyan - riyadh,சவுதி அரேபியா
21-மார்-201710:36:07 IST Report Abuse
suvanappiriyanமதங்களுக்கிடையே ஒற்றுமையை உண்டாக்கி 'நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்' என்று முழங்கியவரின் சொத்துக்கள் முடக்கம்....
Rate this:
Share this comment
grg - chennai,இந்தியா
21-மார்-201711:08:20 IST Report Abuse
grgமொதல்ல அவரு முஸ்லீம் தீவீர வாதிகளுக்கு போதிக்கட்டும். ஒற்றுமை என்ற பெயரில் ஹிந்துக்களை மற்றும் அவர்கள் புனித நூல்களை திரித்து கூறியது தான் இவரின் ஒற்றுமையா? பசுத்தோல் போர்த்திய நரி...
Rate this:
Share this comment
makkal neethi - TVL,இந்தியா
21-மார்-201711:53:54 IST Report Abuse
makkal neethi அரசியல் ஊழல் வாதிகள் கோடி கோடியாய் சுருட்டி மக்கள் ரத்தத்தை உறிஞ்சி பல தலை முறைக்கு சொத்து சேர்த்து நாட்டை சீரழித்து வருங்கால சந்ததிகள் சோற்றுக்கு உலை வைக்கும் அரசியல் சாக்கடைகளை பிடிக்கஉம சொத்துக்களை முடக்கவும் ஏன் பயம் ..ஒருநாள் மக்கள் விழித்தேழுவார்கள் சாக்கடைகள் தூர் வரப்படும் அன்றுதான் நீதி வெல்லும்...
Rate this:
Share this comment
anbu - London,யுனைடெட் கிங்டம்
21-மார்-201712:45:08 IST Report Abuse
anbuமற்றவர்கள் உயிருக்கு உலை வைப்பவனும் சாத்தானே ....
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-மார்-201704:08:18 IST Report Abuse
Kasimani Baskaran 18 கோடிதானா? இல்லை பால் தினகரன் போல விமானம் வைத்து மதம் பரப்புகிறார்களா?
Rate this:
Share this comment
JOY - Chennai,இந்தியா
21-மார்-201710:25:07 IST Report Abuse
JOYபால் அன்பை மற்றும் சமாதானத்தை தான் போதிக்கிறார் ,வன்முறை அல்ல...
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
21-மார்-201711:05:02 IST Report Abuse
Shriramஜாய் அவரு ஒரு ஆணியும் புடுங்காம இருந்தா போதும்,,...
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
21-மார்-201700:59:35 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) சொத்துக்கள் குறைவாக உள்ளனவே. வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் 6.6 கோடி ரூபாய்கள் ) இவருக்கு சவுதியால் கொடுக்கப்படுகிறது. அதுவும் அமெரிக்க டாலர்கள் கணக்கு தான். இவர் பல வருடங்கள் மதவாதத்தை பரப்பி வருகிறார். அதிலும், சமீபத்தில் சிலரை ஐ.எஸ் தீவிரவாதிகளாக மாற்றியுள்ளார். மிச்ச பணம் எங்கே ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை