இரட்டை இலை சின்னத்தை பெறுவோம்: மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இரட்டை இலை சின்னத்தை பெறுவோம்: மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை

Added : மார் 20, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மாஃபா  நம்பிக்கை

சென்னை: இரட்டை இலை சின்னை பெறுவோம் என்ற மிகுந்த நம்பிக்கை உள்ளது என ஓ.பி.எஸ். அணியின் மா பா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாஃ பா பாண்டியராஜன் கூறியதாவது: உண்மையான அதிமுக நாங்கள் தான். ஆர்.கே. நகரில் ஓ.பி.எஸ் அணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. உண்மையான தொண்டர்கள் உள்ள எங்கள் அணிக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். மார்ச்-22ல் நடக்கும் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இரு தரப்பினரும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-மார்-201700:28:12 IST Report Abuse
தமிழ்வேல் நல்ல வேளையா ரெண்டு இல்லை இருக்கு.
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
21-மார்-201710:49:33 IST Report Abuse
Panneerselvam Chinnasamyஆளுக்கு ஒண்ணா பிரிச்சி எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதானே......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை