சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சேகர் ரெட்டி மீண்டும் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சேகர் ரெட்டி மீண்டும் கைது

Updated : மார் 20, 2017 | Added : மார் 20, 2017 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சேகர் ரெட்டி மீண்டும் கைது

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் தொழிலதிபர் சேகர் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டார்.


11 மணி நேர விசாரணை

அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் நடத்திய 11 மணி நேர விசாரணைக்கு பிறகு இந்நடவடிக்கை எடுத்துள்ளனர். முன்னதாக, பணப்பரிவர்த்தனை வழக்கில் சேகர் ரெட்டிக்கும் அவரது கூட்டாளிக்கும் மார்ச்-17 ல் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சேகர் ரெட்டி மீண்டும் கைதாகி உள்ளார்.


நீதிபதி இல்லத்தில் ஆஜர்


கைது செய்யப்பட்ட சேகர்ரெட்டி, ஸ்ரீநிவாசுலு, பிரேம்குமார் 3பேரும் எழும்பூர் 13 வது குற்றவியல் நடுவர் கோபிநாத் இல்லத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு மார்ச் 28ம் தேதி வரை, புழல் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க நடுவர் உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
21-மார்-201718:43:16 IST Report Abuse
Balaji குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும்....... நேரடியாக RBI லிருந்து இவருக்கு பணம் வருமளவுக்கு செல்வாக்கு மிக்கவராக எப்படி வர முடிந்தது என்ற கேள்வியே போதும் இவரை குற்றவாளி என்று நிரூபிப்பதற்கு..........
Rate this:
Share this comment
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201723:44:38 IST Report Abuse
TamilanRBI யிலிருந்து மோடி கும்பலால் நேரடியாக வெளியிடப்பட்ட பல லச்சக்கணாக்கான கோடிகளும் நேரடியாக மக்களுக்கு சென்றுவிட்டதா?...
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
21-மார்-201711:25:49 IST Report Abuse
Swaminathan Chandramouli எல்லாமே கண்துடைப்பு வேலை . சிறை சாலை மாமனார் வீடு போல ஆகிவிட்டது . ஒரு குற்றத்துக்காக சிறையில் அடைப்பு பிறகு ஜாமீன் பெற்று வெளியே வந்து கொலை ,கொள்ளை இவைகளை கச்சிதமாக முடித்து பிறகு வேறு வழக்கில் தண்டனை உடனே ஜாமீன் . நீதி துறையும் வக்கீல்களும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
21-மார்-201710:23:11 IST Report Abuse
Agni Shiva நீதி துறையில் தற்போதும் கோலோச்சிக்கொண்டு இருக்கின்ற கான் கிராஸ் ஏஜெண்டுகள் அகற்றப்படவேண்டும். அரசு நடவடிக்கை எடுத்தாலும் "நிதி மன்ற" ஆட்கள் இவர்களை ஜாமீனில் வெளியிடுகின்ற அவலத்தை நிறுத்த வேண்டும். இந்த மாதிரியான ஊழல் முதலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தமிழக மக்களுக்கு ஊழலற்ற புதிய அரசியல் எதிர்பார்ப்பை மோடி அவர்கள் ஊட்டவேண்டும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிஜேபி தலைமையில் மலர்ந்து வரும் ஊழற்ற , விரைவாக, முன்னேற்ற பாதைக்கு செல்ல பயணிக்கும் ஆட்சியை தான் தமிழர்களும் விரும்புகிறார்கள். அதற்கான அடித்தளம் இந்த மாதிரியான நடவடிக்கைகளால் மேலும் வலுபெறட்டும்.
Rate this:
Share this comment
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201721:45:22 IST Report Abuse
Tamilanமோடியையும் மோடி கும்பலையும் நாட்டை காசுக்காக அடகு வைத்த குற்றத்திற்காக ஜெயிலில் தள்ளமுடியாதவரை, இவற்றையெல்லாம் ஒரு பைத்தியக்காரன் புலம்புவதைப்போல்தான் பார்க்க முடியும்....
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201710:18:48 IST Report Abuse
Yaro Oruvan தொழிலதிபர் சேகர் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டார்.- அட நாதாரிகளா.. அப்போ இவன் வெளியிலதான் இருந்தானா?? புடிக்குறத பேப்பர்ல போடுறீங்க வெளியில விடுறத போடமாட்டேங்குறீங்களே... நொண்ணம்மா உள்ள இருக்குதா இல்லன்னா வெளியில அவுத்து விட்டுட்டீங்களாடா... என்னடா நடக்குது?
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-மார்-201709:20:36 IST Report Abuse
இந்தியன் kumar சட்ட விரோதமாய் தொழில் செய்யும் அனைவரையும் விசாரிக்க வேண்டும் தமிழகத்தில் நிறைய மாபியாக்கள் அரசியல் பின்புலத்தோடு, ஊடக பலத்தோடு இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
தறுதலைஜி - Coimbatore,இந்தியா
21-மார்-201708:58:27 IST Report Abuse
தறுதலைஜி சொன்னபடி கேட்கணும் ஓ பி எஸ் தினகரன் வைகுண்டராஜன் போன்ற லிஸ்டில் உள்ளவர்களுக்கு மறைமுக எச்சரிக்கை.கொள்ளவாசலை திறந்து வையுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
21-மார்-201708:51:18 IST Report Abuse
balakrishnan எதுக்கு இவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும், இந்த சமயத்தில் தான் இந்திய நீதித்துறையின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது, இந்த பழைய தலைமை செயலர் விஷயம் என்ன ஆச்சுன்னே தெரியல
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201708:37:07 IST Report Abuse
Srinivasan Kannaiya பணத்தாசை அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் ......
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
21-மார்-201706:31:29 IST Report Abuse
raja அட பாவிகளா எப்படா இவனை வெளியே விட்டீர்கள். ராவ் எங்கே உள்ளேயா வெளியேயா
Rate this:
Share this comment
Cancel
Lol - Chennai,இந்தியா
21-மார்-201706:20:17 IST Report Abuse
Lol மறுபடி ஒரு கனடையினர் கொடுத்தா ஜாமீன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை