பன்னீர்செல்வம் அணியில் ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோசலராமன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.

அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் அணிக்கு, நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஓய்வு பெற்ற விவசாயத் துறை கமிஷனரும், பெரம்பலுார், தஞ்சாவூர், கோவை மாவட்டங்களில் கலெக்டராக பணிபுரிந்தவருமான கோசலராமன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, அவரது அணியில் இணைந்தார். இதற்கிடையில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும், பன்னீர் அணி ஆதரவாளர் மதுசூதனனுக்கு, சமதா கட்சி யின் தேசிய பொதுச் செயலர் கோகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
21-மார்-201707:44:12 IST Report Abuse
Paranthaman தங்க தமிழர் முன்னாள் தமிழக முதல்வர் பன்னீருக்கு நல்ல வழிகாட்டிகள் கிடைக்கிறார்கள். மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel
K,kittu.MA. - Anna Nagar,இந்தியா
21-மார்-201706:00:51 IST Report Abuse
K,kittu.MA. புதிதாக சேருபவர்கள் பன்னீருக்கு தீபாவுக்கு நல்ல வழி காட்டுங்கள்..அம்மாவின் ஆட்சி வரணும்..
Rate this:
Share this comment
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-மார்-201713:09:03 IST Report Abuse
இந்தியன் kumarஅடிமை ஆட்சி வேண்டாம் , மக்களாட்சிதான் வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்