ஆதார் மையத்தில் பணியாளர்கள் அலட்சியம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக ஆதார் சேசவை மைய பணியாளர்களின் அலட்சியத்தால் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பஸ் பாஸ், கல்விக்கடன் மற்றும் இதர சசான்றிதழ்கள், முதியோருக்கு ஓய்வூதியம், ரேஷன் பொருட்கள், வங்கி கடன், மீனவர்களுக்கு நலத்திட்டம், வாரிசு சசான்று, விவசசாய காப்பீடு, வறட்சி நிவாரணம் உள்பட மத்திய, மாநில நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றில் உள்ள பிழைகளை திருத்தம் செசய்ய பயனாளிகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுபட்டவர்கள் ஆதார் அடையாள அட்டை எடுத்து கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் தினமும் வந்து செசல்கின்றனர். இங்குள்ள பணியாளர்கள் பணிக்கு வந்த அரை மணி நேரம் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். எஞ்சிய நேரத்தில் வீண் அரட்டை அடிக்கின்றனர். டீ குடிக்க செசல்வதாக கூறியும், உணவு இடைவேளை என காலம் கடத்துகின்றனர். நேற்று மதியம் 2:00 மணிக்கு சசாப்பிட கதவை மூடினர். 3 மணி வரை திறக்கவில்லை.
இதனால், காத்திருந்த 50க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 3:00 மணிக்காவது இருக்கையில் இருப்பார்களா என்று கதவருகிலேயே மக்கள் காத்திருந்த போது, உள்ளே அரை மணி நேரத்திற்கும் மேல் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த பெண்ணுடன், ஆதார் பதிவு செசய்யும் பெண்ணும் கலெக்டர் அலுவலக மாடிக்கு புறப்பட்டு செசன்றனர்.அங்கு காத்திருந்த மக்கள் கேட்டபோது, பதில் ஏதும் கூறாமல் அலட்சியமாக பார்த்துச் செசன்றனர். இதே, நிலைதான் இங்குள்ள இ-சேசவை மையத்திலும் உள்ளது. இங்கு பணியில் இருக்கும் பெண், எதை கேட்டாலும் அது வேலை செசய்யவில்லை. சசார், வர வேண்டும் என உயர் அதிகாரியை கை காட்டுகிறார். அவரோ அங்கு பெரும்பாலும் இருப்பதில்லை.மொத்தத்தில் கலெக்டர் அலுவலத்தில் இந்த இரண்டு மையங்களும் வேஸ்ட். பொறுப்பை தட்டிக்கழிக்கும் இவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சசாட்டையை சுழற்ற வேண்டும் நீண்ட நேர காத்திருக்கும் மக்கள் குற்றம் சசாட்டுகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் மக்களின் சிரமம் போக்கு ஆதார் சேசவை மையத்தில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் நடராஜனிடம் கேட்டபோது,இதுகுறித்து விசசாரித்து நடவடிக்ககை எடுக்கப்படும்,என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்