இந்திய மதபோதகர் மீது ஆஸி.யில் தாக்குதல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மதபோதகர் மீது இன வெறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடுமாவட்டத்தைச் சேர்ந்த மத போதகர் மேத்யூ,48, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள தேவாலயத்தில் கடந்த ஞாயிறன்று பிரார்த்தனையின் போது அங்கு கூடியிருந்த பலர் முன்னிலையில் தாக்கப்பட்டார்.
கத்தியுடன் அவர் மீது தாக்கியதில் கழுத்தில் லேசான காயமடைந்த நிலையில் மேத்யூ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆனார். தாக்கியவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அந்த நபர் இத்தாலி வம்சாவளியைச்சேர்ந்த பவுக்னர், என்பது தெரியவந்தது. இது இனவெறி தாக்குலா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-மார்-201716:08:25 IST Report Abuse
மலரின் மகள் கேரளாவில் மத பாதிரியார்களும் அதிகாரங்கள் அதிகம் கொடுத்திருக்கிறது அவர்களின் திருச்சபை. கிறிஸ்துவ சிறுவர்களிடம், நீங்கள் என்னவாக இருக்காங்க ஆசை படுகிறீர்கள் என்றால் அவர்கள் சட்டென்று சொல்வது பாதர் அல்லது சிஸ்டர் என்று தான். அவர்களுக்கு கிடைக்கும் மரியாதைகளை பார்க்கும் சிறுவர் சிறுமிகள் அது தான் உலகின் புனிதமான தொழில், எல்லாவற்றிற்கும் உயர்ந்தது என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு கார் மற்றும் நல்ல வசதியான வீடு உண்டு. ஒவ்வொருவரும் சுழற்சி முறையில் ஏதேனும் ஒரு நிறுவனந்தத்தை நிர்வகிக்க வேணும். பதவி உயர்வுகள் உண்டு. வெளி நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம். பெரியளவில் உழைக்க வேண்டியதில்லை. கலோரிகளை அல்லது மருத்துவ மனைகளை நிர்வகிப்போர் அதிக அதிகார படைத்தவர்களாக அங்கு இருக்கிறார்கள். பள்ளி கல்லூரிகளில் நிர்வாக இயக்குநர்களா இருக்கும் அவர்களுக்கு தனி கார் பார்க்கிங் கல்லூரியின் பிரதான இடத்தில். அவர்கள் கார் வரும்போது அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது. விலக்களில் அனைவரும் வந்தமர்ந்த பின்னர் இறுதியாக அவர்கள் வருவார்கள். அவர்களுக்காக மற்றவர்கள் காத்திருக்க வேண்டும். மரியாதை செலுத்த வேண்டும். வளாகத்திலேயே தங்குவதற்கு மிக சிறந்த எ சி வசதி செய்யப் பட்ட அரை உண்டு. அவர்கள் வைத்ததே சட்டம். என்ற நிலை இருக்கிறது. அதற்காக சில நிர்வாக உறுப்பினர்கள் குழு எல்லாம் இருந்தாலும் இவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை பார்க்கும் குழந்தைகள் அந்த பதவி தான் பெரிய பதவி என்றும் ஹீரோ என்றும் நினத்து பிஆதராக அல்லது சிஸ்டராக மாறவேண்டும் என்று நினைப்பர். கன்னிங் என்ற வார்த்தைக்கு எளிய விளக்கங்களாக அவர்களில் சிலரை நான் பார்த்திருக்கிறேன். திரிசூர் குறியாச்சிரா வில் நாங்கள் தங்கியிருக்கும் பொது மத போதகர்கள் நிறுவனங்களுக்கு சென்றிருக்கிறேன், சில மீட்டிங்கில் கூட கலந்திருக்கிறேன். அனுபவத்தில் அறிந்தது. இவர்கள் நேரடியாக காலத்தில் இறங்க மாட்டார்கள், பிரார்த்தனைக்கு வருவோரை தூண்டி விட்டு காரியம் சாதிக்க நினைப்பவர்ப்பிகளாக தெரிகிறது. தனிப்பட்ட ஒருவரின் வாழ்விற்குள் அந்தரங்கத்திற்குள் நுழைந்து மூளை சலவை செய்து அவர்களை மத மாற்ற வேண்டும் என்பதை அதற்கான வழிமுறைகளாக கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால் தான் சிக்கல். தொலைகாட்சி மூலமாகவோ, ஊடகங்கள் மூலமாகவோ இவர்கள் நுழைந்து சில வீடியோக்களையும் ஆடியோக்களையும் பரப்புகிறார்கள். அப்படி தொடர்ந்து வாட்ஸ் ஆப்பிள் வந்து கொண்டிருக்கிறது குழுக்களில் அவைகள் மிக பலமாக எதிரிக்கப் படுவதால் அவர்கள் சுருட்டிக் கொள்கிறார்கள். பின்னர் மீண்டும் ஒரு ஞாயிற்று கிழமைகளில் அந்தப் பட்டு மீண்டும் வருவார்கள். எப்படி வந்தாலும் மனா மாற்றம் மத மாற்றம் என்பது இயலாத காரியங்களாக இருக்கிறது. ஆகையால் அவர்கள் பழைய முறையாக ஏழை எளியவர்கள் வீட்டிற்கு வறியவர்கள் வீட்டிற்கு அல்லது பிரிச்சினையில் இருப்போர் வீதிக்ரு சென்று நைசாக பேச்சு கொடுத்து அவர்களுக்கு உத்தவி அதன் மூலம் அவர்களை மத மாற்றம் செய்ய விழைகிறார்கள். அதை தெரிந்த குடும்பத்தாரோ அல்லது நெருங்கிய உறவினரோ இவர்களுக்கு பகைவர்களாகிறார்கள் அதன் விலைவை சந்திக்கிறார்கள். உதவிக்கு பிரதி உபகாரமாக மத மாற்றத்தை கோருகிறார்கள். ஏனிந்த இழி நிலை? பிரதி உபகாரம் எதிர்பார்க்காமல் உதவ வேண்டும். அது தான் உன்னதம்.
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
21-மார்-201716:04:58 IST Report Abuse
CHANDRA GUPTHAN கேரளாவின் கலாச்சார சீரவிழிக்கு கேரளாவின் வட பகுதி பச்சையும் + கேரளாவின் தென் பகுதி பாவாடைகளும் தான் காரணம் .
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
21-மார்-201713:08:20 IST Report Abuse
Meenu மதம் என்ற போர்வையில், அதிலும் பாதிரியார் என்ற போர்வையில் இவர்கள் பண்ணும் அட்டூழியங்கள் சொல்லி மாலாது. இப்ப கூட கேரளாவில் 48 வயது பாதிரியார் ஒருவரை பெண்ணை கற்பழித்து அதனால் குழந்தை பெற்றதனால், பாதிரி கைது செய்யப்பட்டார். நிறைய இடங்களில் கற்பழிப்பு, ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றுதல், மோசடி போன்ற செயல்களில் பாதிரிகள் ஈடுபடுகின்றனர். வெளியில தெரியாமல் இருக்கும் வரை அவர்கள் தங்களை நல்லவர்கள் போல் நடமாடுகின்றனர். இன்னொன்னு மக்களுக்கு பிடிக்காத ஒரு காரியத்தை அவர்கள் செய்வது என்னவென்றால், சர்ச்சுகளின் மேல் நான்கு ஒலிபெருக்கிகளை நிரந்தரமாக வைத்துக்கொண்டு வாரத்தில் இரண்டு மூன்று நாட்களிலாவது பல மணி நேரமாய் பாடல்களை போட்டு மற்ற மதத்தை சார்ந்தவர்களையும் கட்டாயப்படுத்தி கேட்க வைப்பது, ஒலிபெருக்கியை வைத்து அதில் அழுவது, கத்துவது, உளறுவது அதனால் வெளியில் உள்ள குடியிருக்கும் மற்ற மக்களுக்கு தொந்தரவு கொடுக்கிறோம் என்று உணராமல் சூடு சொரணை இல்லாமல் நடந்துகொள்கின்றனர். தொடர்ந்து பல மணி நேரம் காதில் சத்தம் வந்து விழுவதால், எரிச்சலாக இருக்கிறது. விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் பாடல்களை அதிக சப்தத்துடன் போட்டுவிடுகின்றனர். தூங்க முடியவில்லை. பக்கத்தில் குடி இருப்போருக்கு போன் வந்தால் பேசமுடியவில்லை, பிள்ளைகள் படிக்க முடியவில்லை, கைக்குழந்தை தூங்க முடியவில்லை. மெமரி கார்டில் நூறு பாடல்களை காப்பி பண்ணி வைத்துக்கொண்டு அதை போட்டுவிட்டு உபதேசியார் எங்கோ சென்றுவிடுகிறார். அது பாட்டுக்கு கத்திகொண்டே இருக்குது. யேசுநாதர் ஒளிபெறுக்கிகளை வைத்து அடுத்தவங்களுக்கு தொல்லை கொடுக்க சொன்னாரா? இல்ல விளமபரம் அதாவது advertisement பண்ண சொன்னாரா? பாதிரியார்களே, சற்று யோசியுங்க, நீங்கள் இப்படி செய்வதால் பொது மக்களுக்கு உங்கள் மேல் வெறுப்புதான் உண்டாகிறது. பொது மக்களை தொந்தரவு செய்யாமல் உங்கள் சார்ச்க்குள்ளே மட்டும் கேட்பது மாதிரி நடந்துகொள்ளுங்கள். ஒலிபெருக்கிகளை அகற்றிவிடுங்கள். எதோ வருடத்தில் ஒருமுறை தேர் திருவிழா போன்ற நாட்களில் மட்டும் பயன்படுத்துங்க. கிட்டத்தட்ட எல்லா கிராமங்களில் உள்ள சர்ச்சுகளில் ஒலிபெருக்கிகளை வைத்து தொந்தரவு கொடுக்குறீர்கள். மதம் என்ற போர்வையில் ஒலிபெருக்கியை வைத்து மெண்டல் டார்ச்சர், sound pollution கொடுக்காதீர்கள். மற்ற இந்து, முஸ்லீம் மதத்தினர் நீங்கள் ஒலிபெருக்கியை பயன்படுத்தும் அளவை விட குறைவாத்தான் பயன்படுத்துகிறார்கள். நீங்க பண்ணுவதுதான் பெரிய அழும்பா இருக்கு. அடுத்தவங்களுக்கு உதவியாய் இருங்கள், உபத்திரமாய் இருக்காதீர்கள். ஒலிபெருக்கியை அதிகம் பயன்படுத்துவதால் யாருக்கும் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை. அதற்கு பதிலா முடியாதவர்களுக்கு அன்னதானோமோ, மருத்துவ உதவியோ போன்றவற்றை செய்தால் என்ன ? அதை செய்யமாட்டிங்க இப்படி நீங்கள் செய்யும் கேவலமான செயலால், நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லவே எனக்கு அருவெறுப்பா இருக்கு.
Rate this:
Share this comment
ganapathy - khartoum,சூடான்
21-மார்-201715:48:30 IST Report Abuse
ganapathyஇது மதமாற்றம் பிசினஸ் அதனால் பலருக்கு வேலை வாய்ப்பு... வெளிநாட்டில் இருந்து காசு வரும்...அது தான்..இவர்களில் எவனும் சொர்கம் புகமாட்டான்.......
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
21-மார்-201712:50:52 IST Report Abuse
Meenu பிராடு காரனுங்க, நம்ம நாட்டுல இவங்க பண்ணுற அலும்பு தாங்கமுடியல, இங்க பண்ணுனது மாதிரி ஆஸ்திரேலியாவுல பண்ணிருக்கான் அதான் போட்டான். நம்ம நாட்ல உள்ள எல்லா சார்ச்லயும் நாலு ஹாரன்களை கோபுரத்தின் மேல் வைத்து அடிக்கடி பாட்டு போட்டு கத்தவிடுறது, பிரசங்கம் வைத்து கத்துறது, அக்கம் பக்கம் குடி இருக்க விடாம பண்ணுறானுங்க. கிறிஸ்து மதத்துக்கு உண்டான மரியாதையை அழிச்சுட்டானுங்க. பத்து வருசத்துக்கு முன்னாடி எல்லாம் ரேடியோவை போட்டு கத்த விடுவதெல்லாம் இல்லை. இப்பதான் இவனுங்க பொதுமக்களிடம் இருந்து வெறுப்பை சம்பாதிச்சுக்கிறானுங்க. நாய்கள். ரேடியோவை போட்டு கத்த விடுறதால் என்னத்த வாங்கிக்கிட்டானுங்க/என்ன வந்ததுன்னு தெரியல.இதில் கருத்து சொல்லும் அன்பர்களே, இந்த பாதிரியைகளை பார்த்து கேளுங்கள், ஏன் சர்ச்சுகளின் மேல் நான்கு ஒலிபெருக்கிகளை நிரந்தரமாக வைத்துக்கொண்டு வாரத்தில் இரண்டு மூன்று நாட்களிலாவது பல மணி நேரமாய் பாடல்களை போட்டு மற்ற மதத்தை சார்ந்தவர்களையும் கட்டாயப்படுத்தி கேட்கவைக்கிறீர்கள். தொடர்ந்து பல மணி நேரம் காதில் சத்தம் வந்து விழுவதால், எரிச்சலாக இருக்கிறது. விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் பாடல்களை அதிக சப்தத்துடன் போட்டுவிடுகின்றனர். தூங்க முடியவில்லை. பக்கத்தில் குடி இருப்போருக்கு போன் வந்தால் பேசமுடியவில்லை, பிள்ளைகள் படிக்க முடியவில்லை, கைக்குழந்தை தூங்க முடியவில்லை. மெமரி கார்டில் நூறு பாடல்களை காப்பி பண்ணி வைத்துக்கொண்டு அதை போட்டுவிட்டு உபதேசியார் எங்கோ சென்றுவிடுகிறார். அது பாட்டுக்கு கத்திகொண்டே இருக்குது. யேசுநாதர் ஒளிபெறுக்கிகளை வைத்து அடுத்தவங்களுக்கு தொல்லை கொடுக்க சொன்னாரா? இல்ல விளமபரம் அதாவது advertisement பண்ண சொன்னாரா? பாதிரியார்களே, சற்று யோசியுங்க, நீங்கள் இப்படி செய்வதால் பொது மக்களுக்கு உங்கள் மேல் வெறுப்புதான் உண்டாகிறது. நீங்க உங்க விருப்பப்படி சாமியை கும்பிடுங்க, ஆனால் ஒலிபெருக்கியை வைத்து அதில் நீங்கள் அழுவது, கத்துவது, உளறுவது எல்லாம் வெளியில் உள்ள குடியிருக்கும் மற்ற மக்களுக்கு கேட்கவேண்டாம். பொது மக்களை தொந்தரவு செய்யாமல் உங்கள் சார்ச்க்குள்ளே மட்டும் கேட்பது மாதிரி நடந்துகொள்ளுங்கள். ஒலிபெருக்கிகளை அகற்றிவிடுங்கள். எதோ வருடத்தில் ஒருமுறை தேர் திருவிழா போன்ற நாட்களில் மட்டும் பயன்படுத்துங்க. கிட்டத்தட்ட எல்லா கிராமங்களில் உள்ள சர்ச்சுகளில் ஒலிபெருக்கிகளை வைத்து தொந்தரவு கொடுக்குறீர்கள். மதம் என்ற போர்வையில் ஒலிபெருக்கியை வைத்து மெண்டல் டார்ச்சர், sound pollution கொடுக்காதீர்கள். மற்ற இந்து, முஸ்லீம் மதத்தினர் நீங்கள் ஒலிபெருக்கியை பயன்படுத்தும் அளவை விட குறைவாத்தான் பயன்படுத்துகிறார்கள். நீங்க பண்ணுவதுதான் பெரிய அழும்பா இருக்கு. அடுத்தவங்களுக்கு உதவியாய் இருங்கள், உபத்திரமாய் இருக்காதீர்கள். ஒலிபெருக்கியை அதிகம் பயன்படுத்துவதால் யாருக்கும் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை. அதற்கு பதிலா முடியாதவர்களுக்கு அன்னதானோமோ, மருத்துவ உதவியோ போன்றவற்றை செய்தால் என்ன ? அதை செய்யமாட்டிங்க இப்படி நீங்கள் செய்யும் கேவலமான செயலால், நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லவே எனக்கு அருவெறுப்ப இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
tree - chennai  ( Posted via: Dinamalar Windows App )
21-மார்-201711:31:23 IST Report Abuse
tree aஅவ்ளோதான் மதிப்பு
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Presently in Bharath. ,இந்தியா
21-மார்-201709:58:39 IST Report Abuse
Agni Shiva இந்திய பாதிரிகளால் தான் உலகமெங்கும் பிரச்சினைகள். அதிலும் கேரளா பாதிரிகள் செய்யும் லீலைகள் ஒன்றா இரண்டா? மூர்க்க பயங்கரவாதிகள் பிடித்து வைக்கும் பாதிரிகளில் 100 சதவீதமும் கேரளா பாதிரிகளாக இருக்கிறார்கள். கேரளாவில் பார்த்தால் இந்த பாதிரிகளால் சிறு ஆண் பெண் குழந்தைகள் உட்பட சீரழிக்கப்படுகிறார்கள். உலக முழுவதும் இந்தியா என்றால் அது ஹிந்து மதத்தை தான் குறிக்கிறது. இந்தியாவில் செல்லும் பாதிரிகள் மற்றும் உலுமாகளுக்கு அடி, உதை, கடத்தல் தான் பரிசாக கிடைக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
21-மார்-201709:05:37 IST Report Abuse
தாமரை இந்தியாவிலிருந்து மதபோதனை என்றாலே அது ஹிந்து மதம் சார்ந்ததாக இருந்தால்தான்வெளிநாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இங்குள்ள பாதிரிகள் காசுக்காக தானும் மதம் மாறி இந்திய மக்களையும் மதம் மாற்றுவதை மேல்நாட்டவர் அறிவார்கள். இவர்கள் மதம் மாற்றும் முறையும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் போட்டுத் தாக்கியுள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201708:32:48 IST Report Abuse
Srinivasan Kannaiya மனித நேயம்...தெய்வ நம்பிக்கை ஆஸ்திரியர்களுக்கு குறைந்து விட்டதா...
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
21-மார்-201708:25:25 IST Report Abuse
ரத்தினம் "இதுக்கும் மோடி தான் காரணம்" ன்னு இந்நேரம் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கணுமே
Rate this:
Share this comment
P. SIV GOWRI - Chennai,இந்தியா
21-மார்-201710:21:02 IST Report Abuse
P. SIV GOWRIகண்டிப்பாக கிளம்பும்...
Rate this:
Share this comment
Cancel
grg - chennai,இந்தியா
21-மார்-201707:40:44 IST Report Abuse
grg this should be an eye er for all those who leave their original religion.... if someone does not like to be a hindu they should go to to Sikhism or Budhdhism ,etc which are native to Bharath or become just an athiest which is also accepted in Hinduism. same way the Bihari muslims are never accepted in pakistan. Indian muslims will always be treated as slaves in Saudi. It is only a proper education which teaches human values - that people can understand that there is no need for a religion and each person can find the God in his own ways - like it was in our great country centuries ago there were only ways of life.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்