கங்கை அமரன் மார்ச் 23ல் மனு தாக்கல் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கங்கை அமரன் மார்ச் 23ல் மனு தாக்கல்

Added : மார் 21, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கங்கை அமரன் மார்ச் 23ல் மனு தாக்கல்

சென்னை: பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன், நாளை மறுதினம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில், திரை நட்சத்திரமான கங்கை அமரன், பா.ஜ., வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். கலகலப்பான பிரசாரத்தால், மக்களை கவர்ந்து வரும் இவர், வரும், 23ல், வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அதன்பின், பிரசாரம் தீவிரமாகும் என, பா.ஜ., வட்டாரங்கள் கூறின.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201715:05:39 IST Report Abuse
PRABHU ஓட்டுக்காக சொந்த அண்ணனையே போட்டு கொடுக்கும் சுயநலவாதி.....
Rate this:
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
21-மார்-201711:20:52 IST Report Abuse
S.M.Noohu கிடைக்கிற ஐயாயிரம் ஓட்டுக்கு இந்த அலப்பறை தேவையா?
Rate this:
Share this comment
Cancel
C.Murugappan - Trichy,இந்தியா
21-மார்-201709:52:04 IST Report Abuse
C.Murugappan நல்ல ராசியான நாள்தான்.
Rate this:
Share this comment
Cancel
S.Sankar - chennai,இந்தியா
21-மார்-201708:51:55 IST Report Abuse
S.Sankar நீலகிரி குருமூர்த்தி போல் செய்து பா.ஜ.கவுக்கு களங்கம் ஏற்படுத்தி விடாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
SANKAR - calgary,கனடா
21-மார்-201708:33:36 IST Report Abuse
SANKAR ஒரு கலக்கு கலக்கிடுங்க...வடக்கு வளருது தெற்கு தேயுது... காவேரி தண்ணீர் கர்நாடகத்தில் இருந்து தெற்கவே வரவில்லை.. நீங்கள் ஜெயித்தால் கங்கை தண்ணீரே கொண்டுவருவோம் என்று விடுங்கள்... ஓட்டு விழலாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை