பிரதமர்- ஜனாதிபதி திடீர் சந்திப்பு | பிரதமர்- ஜனாதிபதி திடீர் சந்திப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமர்- ஜனாதிபதி திடீர் சந்திப்பு

Added : மார் 21, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிரதமர், ஜனாதிபதி, சந்திப்பு

புதுடில்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச், 20) சந்தித்து பேசினார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‛பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துப் பேசினார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் என்ன பேசினர் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
21-மார்-201708:46:57 IST Report Abuse
balakrishnan ஜெ. அவர்கள் ஆளுநரை சந்திக்கிறார் என்றால் பல பேருடைய தலை உருளப்போகிறது என்று அர்த்தம், ஆனால் இங்கே அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை
Rate this:
Share this comment
Sridhar - Jakarta,இந்தோனேசியா
21-மார்-201710:53:27 IST Report Abuse
Sridharஆனால் அதிரடி அறிவிப்பு ஏதேனும் வர வாய்ப்பு இருக்கிறதோ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை