ருவாண்டா இனப்படுகொலைக்கு மன்னிப்பு கேட்ட போப்| Dinamalar

ருவாண்டா இனப்படுகொலைக்கு மன்னிப்பு கேட்ட போப்

Added : மார் 21, 2017 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ருவாண்டா இனப்படுகொலைக்கு மன்னிப்பு கேட்ட போப்

வாடிகன்: கடந்த 1994-ம் ஆண்டில், ருவாண்டா நாட்டில் டுட்சி இன மக்கள் மீது ஹூடு இனத்தவர்கள் தொடர்ந்து நடத்திய ஆயுதத் தாக்குதலில், சுமார் 8 லட்சம் டுட்சி இன மக்கள் இனப்படுகொலை படுகொலை செய்யப்பட்டனர். அப்போதைய கத்தோலிக்க திருச்சபை, ஹூடு இனத்தவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அப்படுகொலைக்காக, தற்போது கடவுளிடம் மன்னிப்பு கேட்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21-மார்-201721:56:40 IST Report Abuse
Cheran Perumal இனி உலகில் எங்கும் கிறிஸ்தவத்தின் பெயரால் அராஜகம் நடக்காது என்று உறுதி அளியுங்கள் , கன்னியாகுமரி மாவட்டம் உட்பட.
Rate this:
Share this comment
Cancel
Punithan - covai,இந்தியா
21-மார்-201716:31:58 IST Report Abuse
Punithan இந்த பக்கிகள் அப்பாவி மக்களை மதமாற்றம் செய்வதற்காக.. இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி , .ஏதுமறியா ஏழை எளிய மக்களுக்கு, உணவுதானியங்கள் கிடைக்காமல் செய்து, செயற்கைப் பஞ்சத்தை ஏற்படுத்தி, அன்றய மக்கள் தொகையில் 20 % பேரை பட்டினியாக்கி துடிதுடிக்க படுகொலை செய்த படுபாவிகள்...பின் பதுக்கிய உணவு தானியங்களை குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த மீதி மக்களுக்கு, கொடுத்து, காக்கவந்த தேவதூதர்கள் போல் நாடகமாடி மதமாற்றம் செய்த, அசிங்கம் பிடித்த கொடூர கொலைகாரர்கள்... அவையெல்லாம் இந்திய வரலாற்றின் இருண்ட பக்கங்கள்...அவற்றை அன்றைய இத்தாலி அடிமைகாங்கிரஸ் கயவர்களும், சிவப்புதாலிபான்களும் இந்திய வரலாற்றை, கேவலம் பிரிட்டிஷார் வீசிய எச்சில் எலும்புத்துண்டுகளுக்காக, தங்கள் சுயலாபத்திற்க்காக மனம்போனபோக்கில் மாற்றியெழுதி, மறைத்துவிட்டனர்... இந்த ஒட்டுப் பொறுக்கிகள்... இந்த நாதாரிகளை நம் வரலாறு என்றும் மன்னிக்காது...
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201714:55:17 IST Report Abuse
ரங்கன் மன்னிச்சிருங்கப்பா.... கடவுள் உங்களை நேசிக்கிறார்.... பணத்தை எங்க அக்கவுண்டில போட்டுடுங்க.... ஆமென்.
Rate this:
Share this comment
Cancel
Saudi_Indian_tamil - Khobar,சவுதி அரேபியா
21-மார்-201713:25:30 IST Report Abuse
Saudi_Indian_tamil சாரி தெரியாம கொன்னுட்டேன் மன்னிச்சிக்கபா ஓஹோ இப்படி ஒரு வழி இருக்கா ? அடப்பாவிகளா 8 லட்சம் மனித உயிர் அவ்வளவு மலிவா போச்சா ? 1994 ஆம் வருடம் அந்த சம்பவத்தை செய்தியில் பார்த்தவர்கள், டிவியில் பார்த்தவர்கள் எப்படி குலை நடுங்கி போனார்கள் ? எத்தனை பேர் சாப்பிட முடியாமல் தவித்தார்கள் தெரியுமா ?
Rate this:
Share this comment
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
21-மார்-201710:37:42 IST Report Abuse
JIVAN செய்த பாவத்திற்கு நீங்கள் வழிபடும் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால் 8 லட்சம் டுட்சி இன மக்கள் இனப்படுகொலை படுகொலைக்கு உடைந்தையாக இருந்தது என்பது மிகப்பெரிய குற்றம் அதற்க்கான தண்டனையை குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் பின்பற்றும் கடவுள் மட்டுமல்ல எந்த கடவுளாக இருந்தாலும் மன்னிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
21-மார்-201710:23:03 IST Report Abuse
P. SIV GOWRI மன்னிப்பு கேட்ட போன உயிர் திரும்பி வருமா ?
Rate this:
Share this comment
Cancel
anand - Chennai,இந்தியா
21-மார்-201709:43:17 IST Report Abuse
anand எல்லாம் செய்து விட்டு மன்னிப்பு கேட்டவுடன் போன உயிர்கள் வருமா? பிரிட்டிஷார் இந்தியாவில் நடத்திய வெறியாட்டத்தில் இவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு....எல்லா நாட்டையும் கொள்ளையடித்து இவர்கள் சொகுசாக வாழ்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
21-மார்-201709:37:30 IST Report Abuse
தாமரை அன்பு மதம் 8 லட்சம் பேரைக் கொன்றுள்ளது. பாவமன்னிப்புக் கேட்டுவிட்டால் போயிற்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை