சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரிப்பு: பிரணாப் முகர்ஜி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: விஞ்ஞான வளர்ச்சியால் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்து விட்டதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்
டில்லியில் ராஜஸ்தானில் நடந்த சிறந்த அச்சு ஊடகத்திற்கு விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியால் கடந்த சில ஆண்டுகளில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்து விட்டது அச்சு ஊடகங்களில் கே.சி. கே., சர்வதேச விருதுகளை வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.


நீண்ட வரலாறு:

நம் நாட்டில் பத்திரிகை துறைக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. சமூக சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் ஆகியவற்றுடன் பத்திரிகை துறைக்கு நெருங்கிய தொடர்பும் பங்களிப்பும் இருக்கிறது. 1819 ம் ஆண்டு ராஜாராம் மோகன்ராய் கொண்டு வந்த சம்வாத் கெமுதி முதல் மகாத்மா காந்தி கொண்டு வந்த ஹரிஜன், யங் இந்தியா வரையில் சமூகத்தையும், தேசியத்தையும் வளர்த்ததில் அச்சு ஊடகங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது.


எல்லை பரந்து விட்டது:

கடந்த சில ஆண்டுகளில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியால் ஊடகங்களின் எல்லை பரந்து விரிந்து விட்டது. சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்து விட்டது இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201712:44:37 IST Report Abuse
Srinivasan Kannaiya தொழில் நுட்ப வளர்ச்சியால் ஊடகங்களின் எல்லை பரந்து விரிந்து விட்டது. சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்து விட்டது என்பதை அறிந்து மனமகிழ்ச்சி அடையும் நேரத்தில் இவைய சமூக சீரழிவிற்கும் .. கலாச்சார பேர் அழிவுக்கும் காரணமாக உள்ளது என்பதை அறியும் பொழுது மனது வலிக்கிறது..
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
21-மார்-201712:36:58 IST Report Abuse
kuppuswamykesavan ஆயிரம்தான் சொல்லுங்க, தூண்டில்காரர் நினைப்பு எதிலிங்க இருக்கும்?. மீன்களின் மீதுதானே. அதுதானே தூண்டில்காரரின் ஆசை நோக்கம் அது இது........... என்று எல்லாம். ஆதியில் அரசர்கள், புறாக்களை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தினார்கள். அதுதான் இப்போ இந்த இன்டர்நெட் என உருமாறி நிற்கிறது. ஆனால் இந்த அறிவியல் முன்னேற்றத்தினால், மனிதர்களின் சுய எண்ணம் பேச்சு செயல்களில் எந்த அளவு பாசிட்டீவ் தன்மைகளை, மனித இனத்தில் ஏற்படுத்தி இருக்கிறது என்று பார்த்தால், அது நிறைய நன்மைகளை ஏற்படுத்தியே இருக்கிறது. அதற்கு உதாரணம், சென்னை பெருவெள்ளம் (மழை) ஏற்பட்ட போது, இன்டர்நெட் அதிக பங்களிப்பு செய்திருக்கு. அதே இன்டர்நெட் மற்றும் தொலைபேசிகள் மூலம் ஏமாற்று பொய் போன்ற பித்தலாட்டங்கள் நடைபெறவே செய்கிறது. இதில் அவைகளை பயன்படுத்தும் மக்கள்தான் உசாராக இருந்து உண்மை எது ? , பொய் எது ? என அறிந்து , அதற்க்கேற்ப செயல்படனும். சரியா? .
Rate this:
Share this comment
Cancel
babu - Chennai,இந்தியா
21-மார்-201711:25:41 IST Report Abuse
babu அதே சமூக ஊடகங்கள் தான் தமிழிககத்தில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சிக்கு காரணம்...ஒரு வேளை ஜனாதிபதி இதைத்தான் மறைமுகமாக சொல்கிறாரோ...
Rate this:
Share this comment
Cancel
Abdul Basith - deira dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201710:18:29 IST Report Abuse
Abdul Basith சமூக ஊடகங்கள் அதிகருப்பின் காரணம் இந்தியாவில் காவிகள் ஆட்ச்சிக்கு வர சாதகமாக உள்ளது .இது ஒரு சிறந்த ஜன நாயகத்திற்கு நல்லதல்ல அதை நாட்டுமக்கள் கூடிய விரைவில் புரிவார்கள் .
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-மார்-201711:30:45 IST Report Abuse
Nallavan Nallavan\\\\ சமூக ஊடகங்கள் அதிகரிப்பின் காரணம் இந்தியாவில் காவிகள் ஆட்ச்சிக்கு வர சாதகமாக உள்ளது //// உண்மைதான் .... அதே போல ஹிந்துக்களை சகோதரர்கள் என்று அழைத்துக்கொண்டே, தீவிரவாதத்தின் மூலம், லவ் ஜிகாத் மூலம் இன அழிப்பைச் செய்ய சமூக ஊடங்கங்கள் உதவுகின்றனவே .... அதையும் எழுதுங்க அப்த்துல் பாய் .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்