தொழிலதிபர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலதிபர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை

Added : மார் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தொழிலதிபர், 60 சவரன், நகை கொள்ளை

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆனந்தகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி. சேகோ ஆலை உரிமையாளரான இவரது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் ரூ.40 ஆயிரம் மற்றும் 60 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

@2br@@

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேகோ ஆலை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை