கேரளாவை வாட்டும் வெப்பம்: ஊழியர்களின் பணி நேரம் மாற்றியமைப்பு| Dinamalar

கேரளாவை வாட்டும் வெப்பம்: ஊழியர்களின் பணி நேரம் மாற்றியமைப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
கேரளாவை வாட்டும் வெப்பம், ஊழியர், பணி நேரம் மாற்றியமைப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கோடை கடுமையாக வாட்டி வருவதால், அனைத்து ஊழியர்களின் பணி நேரத்தை மாநில அரசு மாற்றியமைத்துள்ளது.
இது தொடர்பாக கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு: பகல் ஷிப்ட் ஊழியர்களின் பணி நேரம் காலை 7 மணிக்கும், மதிய ஷிப்ட் ஊழியர்களின் பணி நேரம் மதியம் 3 மணிக்கும் துவங்கும். இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை இருக்கும் எனக்கூறியுள்ளது. ஊழியர்கள் வெயில் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்படுவதை தவிர்க்கவும், மயக்கம் அடைவதை தவிர்க்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
21-மார்-201711:57:08 IST Report Abuse
Rameeparithi மரங்களும் காடுகளும் நிறைந்த கேரளாவில் வெப்பம் அதிகம் என்றால் மற்ற மாநிலங்களை எப்படி தாக்க போகிறதோ ?
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
21-மார்-201711:13:54 IST Report Abuse
Sampath Kumar கேரளா வாடுது தமிழ் நாடு ? வசந்தம் வீசுது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.