பயங்கரவாதிகள் ஊடுருவல்: மத்திய அரசுக்கு வங்கதேசம் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகள் ஊடுருவல்: மத்திய அரசுக்கு வங்கதேசம் எச்சரிக்கை

Updated : மார் 21, 2017 | Added : மார் 21, 2017 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பயங்கரவாதிகள் ஊடுருவல்,  மத்திய அரசு,வங்கதேசம் எச்சரிக்கை

புதுடில்லி: இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மே.வங்கம், அசாம், திரிபுரா மாநிலங்களுக்குள் ஊடுருவியுள்ளதாக வங்கதேச அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச அரசு அனுப்பிய அறிக்கை; ஹர்கத் உல் ஜிகாதி அல் இஸ்லாமி, வங்கதேச ஜமாத் உல் முஜாஹிதீன் ஆகிய அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் மேற்கு வங்கம், அசாம், திரிபுராவுக்குள் ஊடுருவியுள்ளனர்.. இந்த இரு அமைப்பை சேர்ந்த 2010 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். 720 பயங்கரவாதிகள் மேற்கு வங்க மாநிலத்திலும், 1,290 பயங்கரவாதிகள் அசாம், திரிபுரா மாநிலங்களுக்குள் ஊடுருவியுள்ளனர். கடந்த 2015ம் வருடத்தை விட 2016ல் ஊடுருவிய பயங்கரவாதிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Power Punch - nagarkoil,இந்தியா
22-மார்-201711:32:40 IST Report Abuse
Power Punch ஆமாம்... ஒரு வேளை அதிர்ச்சிகரமா இவர் ஜெயிச்சுட்டர்னா RK நகர் பிரச்சனை எல்லாம் தீர்த்துடு வாரா?? பிஜேபி காரனுங்க தான் ஆதார் ஏன் கட்டாயமாக்கினீங்கன்னு கேட்டா அது காங்கிரஸ் காரனுங்க கொண்டு வந்தது.. அவனை போ கேளுங்கன்னு சொன்னாங்க..நூற்றொ திட்டம் என்ன கொண்டு வந்தீங்கன்னு கேட்ட காங்கிரஸ் காரனை கேளுங்கன்னு சொன்னானுங்க...Hydro carbon திட்டத்திற் நிறுத்த சொன்னா ஆடை ஆரம்பிச்சது காங்கிரஸ் காரனுங்க..அவனுங்கள ஏன் கேட்கலைன்னு சொன்னாங்க.. இலங்கை ராணுவம் மீனவர்களை சுடுகிறது என்று சொன்னால் காங்கிரஸ் காரன் ஆட்சியிலே 799 மீனவர்கள் செத்தார்கள் அவனுங்களை ஏன் கேட்கலை ன்னு சொன்னாங்க.... இப்போ இந்த தொகுதியே மக்கள் பிரச்சனைகளை சொன்னால் இதெல்லாம் முன்னாடி இருந்த MLA கிட்ட ஏன் கேட்கலேன்னு சொல்ல மாட்டாங்களா ??முன்னாடி இருந்த கட்சிக்காரனை கேளு ன்னு சொல்ல மாட்டாங்களா?? நாங்க எதுவும் செய்ய முடியாது னு சொல்லுவானுங்களே ..இல்லை என்றால்ஒரு MLA வால் என்ன செய்யமுடியும் என்று கேள்வி கேட்பார்களா?? எல்லாவற்றையும் விட மோடி தாது எடுப்பர் இந்த தொகுதியை என்று சொன்னாங்களே .. அதுதான் சூப்பர் காமெடி .. இது என்ன MP தொகுதியா...இல்ல அங்க இருக்கறவங்க எல்லாம் அனாதைகளா..அப்படீன்னா தமிழ் நாடு பிரச்சனை எதையும் தீர்க்காமல் இருக்கின்ற மோடி அரசின் கபட நாடகம் தெரிகிறதா.. இவர்களுக்கு தமிழகம் ஒட்டு போட வில்லை என்பதால் நாம் அவர்களை எதுவும் கேட்க முடியாது...அதனால் தான் பொன்னர் அவர்களை தமிழ்நாட்டின் பிரதமர் போல் ஆக்கி விட்டார்கள்... நமக்கு பூணற் தான் பதில் சொல்வார்.. வேறு பிஜேபி அமைச்சர்களோ மோடி யோ பேசமாட்டார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மார்-201717:51:36 IST Report Abuse
Endrum Indian "ஊடுருவியுள்ளதாக வங்கதேச அரசு" வங்கதேசத்திலிருந்து தானே?? அவர்கள் எல்லோருக்கும் மம்தா அரசு ஆதார் கார்ட் கொடுக்க தயார்.
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201715:59:09 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அவங்களை கண்டவுடன் சுட்டு அந்த நாட்டு எல்லையில் போடுங்கள். பிறகு தான் ஊடுருவ பயப்படுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201715:04:51 IST Report Abuse
ரங்கன் தீவிரவாதிகள்னு கேவலப் படுத்தாதீர்கள்..... அவர்கள் அமைதி மார்க்கத்தவர்கள்.... பரவாயில்லை...வங்கதேசத்திலேயே இவிங்க தொல்லை தாங்க முடியவில்லை....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
21-மார்-201722:44:37 IST Report Abuse
Agni Shivaரங்கன் நீங்கள் திரும்பவும் மயான அமைதி மார்க்கத்தவர்கள் என்று அழைத்து அவர்களை கேவலப்படுத்துகிறீர்கள். அவர்களை அன்பாக "மூர்கத்தவர்கள்" என்று அழையுங்கள். அதை தான் அவர்களும் விரும்புவார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
21-மார்-201714:56:08 IST Report Abuse
Agni Shiva கான் கிராஸ் கட்சி மற்றும் அதிலிருந்து உதயமான பூலானின், திரிணாமுல் கான் கிராஸ் ஆகிய கட்சிகளை களையெடுத்தால் இந்த ஊடுருவல் தானாகவே நின்று விடும்.
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
21-மார்-201712:49:41 IST Report Abuse
kuppuswamykesavan இவர்கள் பாகிஸ்த்தான் உளவுத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டவர்களாக இருக்கும். இந்த தீவிரவாத செயல்களுக்கு அவர்களுக்கு பணத்திற்க்கு பஞ்சமே இருக்காது, அதற்க்குத்தான் அரோபிய பணக்காரர்கள் இருப்பார்களே?.
Rate this:
Share this comment
Cancel
Shriram - Chennai,இந்தியா
21-மார்-201711:38:57 IST Report Abuse
Shriram அந்தந்தந்த மாநிலங்களில் உள்ள வங்க தேச அகதிகள் துணையின்றி இது சாத்தியம் இல்லை ,,
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
21-மார்-201711:37:52 IST Report Abuse
ஜெயந்தன் இந்த தளத்தில் எழுந்த அதிர்ச்சியை தான் பிஜேபி எதிர்பார்க்கிறது...அடிக்கடி இந்த மாதிரி செய்திகள் வந்து கொண்டே இருந்தால்தான் பிஜேபி யின் TRP ஏறும்.....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
21-மார்-201722:45:41 IST Report Abuse
Agni Shivaஅடிக்கடி இந்த மாதிரி செய்திகள் வந்து கொண்டே இருந்தால்தான் காலிகளின் BP ஏறும்........
Rate this:
Share this comment
Cancel
tree - Chennai  ( Posted via: Dinamalar Windows App )
21-மார்-201711:22:58 IST Report Abuse
tree இதே வேலை
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201710:45:52 IST Report Abuse
Swaminathan Nath அனுமதி இல்லாமல் வெளிநாட்டில் இருந்து வரும் இந்த தீவிரவாதிகளை கண்ட வுடன் சுட வேண்டும், தேச துரோகிகளுக்கு ஆதரவு கொடுக்கும் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை தேவை,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை