புழல் சிறையில் கைதியின் கை துண்டானது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: கடந்த 2011ல் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற செல்வம் என்பவர் சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று,(மார்ச்21) சிறையில் பணியில் ஈடுபட்டிருந்த போது, இயந்திரத்தில் சிக்கி அவரது கை துண்டானது. தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram - Kuwait,குவைத்
21-மார்-201713:11:53 IST Report Abuse
sundaram கைதியின் கையை துண்டாக்கிய இயந்திரத்தை எந்த சிறையில் அடைப்பது? செய்த கொலைக்கு கோர்ட்டு வெறும் சிறைத்தணடனை மட்டுமே வழங்கியது. ஆனால், இறைவனோ கோர்ட் தண்டனை சரி என்று கூறாமல் கூறி கொலை செய்த கையையே எடுத்து விட்டது . இதை நமது உள்ளூர் (ப) குத்தறிவாளர்கள் குறித்துக்கொண்டால் சரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்