'அம்மா' திட்ட முகாம் 24 மனுக்கள் ஏற்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா' திட்ட முகாம் 24 மனுக்கள் ஏற்பு

Added : மார் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊத்துக்கோட்டை: வருவாய் துறை சார்பில் நடத்தப்பட்ட, 'அம்மா' திட்ட முகாமில், பகுதிவாசிகள் வழங்கிய, 24 மனுக்கள் ஏற்கப்பட்டன.
பூண்டி ஒன்றியம், மயிலாப்பூர் ஊராட்சியில் வருவாய் துறை சார்பில், அம்மா திட்ட முகாம் நடந்தது. ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் கிருபா உஷா, மண்டல துணை வட்டாட்சியர் கதிர்வேல் ஆகியோர் பகுதிவாசிகளிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 24 பேர் மனுக்கள் வழங்கினர்.
இதில், நான்கு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, மீதியுள்ள, 18 மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை